Added Date: Feb 11, 2022
பெண்: வாழ்க எங்கள் பொன்னாடு வண்ணத் தமிழ் நன்னாடு வாழ்க என்றே எந்நாளும் அன்போடு வளரும் பண்போடு மானங் காக்கும் நம் நாடு

பெண்: புலவர் வாழும் நாடு நற்புகழ் மணக்கும் நாடு
பெண்: புலவர் வாழும் நாடு நற்புகழ் மணக்கும் நாடு செந்தேன் மணக்கும் காவியங்கள் சிறந்து நிற்கும் நாடு செந்தேன் மணக்கும் காவியங்கள் சிறந்து நிற்கும் நாடு
பெண்: உயர் வீரர் தமிழ் மாந்தர் இதை ஆண்டனர் மூவேந்தர். ஆஆ..ஆ..ஆ..ஆ...ஆ.. வீரர் தமிழ் மாந்தர் இதை ஆண்டனர் மூவேந்தர் மாறாத சீரோடு நேரான பண்போடு

பெண்: தேசிங்கு ராஜமகன் வந்துதித்த வேளையிலே செல்வமே. நீயும் பிறந்தாய்.. ஆ...ஆ..ஆ. உங்கள் தந்தையர்கள் இரு பேரும் ஒன்றுபட்டு வாழ்வது போல். ஆ..ஆ..ஆ.. ஈருடலும் ஒருயிராய் இணை பிரியாதிருப்பீரே..ஹே...ஹே.
பெண்: தேசமெங்கும் கூடும் மக்கள் போற்றும் செல்வந்தான் தேசமெங்கும் கூடும் மக்கள் போற்றும் செல்வந்தான் எந்நாளும் நேசம் வாழும் வண்ணம் சேர்க்கும் இன்பந்தான் எந்நாளும் நேசம் வாழும் வண்ணம் சேர்க்கும் இன்பந்தான் எங்கள் தீரன் அகமத்கான் பெற்ற செல்வம் மகமத்கான் எங்கள் தீரன் அகமத்கான் பெற்ற செல்வம் மகமத்கான் தேசமெங்கும் கூடு மக்கள் போற்றும் செல்வந்தான்
பெண்: வான் முகில்கள் யாவும் உன் வண்ண முகம் நாடும் வான் முகில்கள் யாவும் உன் வண்ண முகம் நாடும் கலை மான் மயங்கும் உன்னழகை சிரம் வணங்கிப் பாடும் கலை மான் மயங்கும் உன்னழகை சிரம் வணங்கிப் பாடும்
பெண்: கண் பார்த்திருந்தால் போதும் எம் கவலை பறந்தோடும். ஆ..ஆ..ஆ...ஆ..ஆ...ஆ...ஆ.. பார்த்திருந்தால் போதும் எம் கவலை பறந்தோடும் கண்ணாலே விண்ணாளும் கண்ணாளா உன்னாலே

பெண்: ஆ...ஆ...ஆ...ஆ...ஆ. முன்னவனே முதலவனே முடிவில்லா ஆண்டவனே. ஏ. ஏ.. தன்னந் தனியவனே தாய் தந்தை இல்லாதவனே. எங்கள் திருமகனை என்றென்றும் காத்தருள்வாய் லாயிலாஹ இல்லல்லாஹு முகம்மது ரசூலுல்லாஹி
பெண்: ஜாதி மத பேதம் வீண் சஞ்சலங்கள் ஏதும்
பெண்: ஜாதி மத பேதம் வீண் சஞ்சலங்கள் ஏதும் இங்கில்லா வண்ணம் வாழ்வோம் இந்நாட்டிலுள்ளோர் யாரும் இங்கில்லா வண்ணம் வாழ்வோம் இந்நாட்டிலுள்ளோர் யாரும்
பெண்: சம நீதிமுறை செய்வோம் முன்னேற்ற வழி செல்வோம். ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...ஆ... நீதிமுறை செய்வோம் முன்னேற்ற வழி செல்வோம் எல்லோரும் ஒன்றாகும் நல்லோர்கள் சொல்லாலே

Female: Vaazhgha engal ponnaadu Vanna thamizh nannaadu Vaazhga endrae ennaalum anbodu Valarum panbodu maanan kaakkum nam naadu

Female: Pulavar vaazhum naadu Narpugazh manakkum naadu
Female: Pulavar vaazhum naadu Narpugazh manakkum naadu Senthaen manakkum kaaviyangal Sirandhu nirkkum naadu Senthaen manakkum kaaviyangal Sirandhu nirkkum naadu
Female: Uyar veerar thamizh maadhar idhai Aandanar moovaendhar. Aa. aa. aa. aa. aa. Veerar thamizh maadhar idhai Aandanar moovaendhar Maaraadha seerodu naeraana panbodu
Female: Vaazhgha engal ponnaadu Vanna thamizh nannaadu Vaazhga endrae ennaalum anbodu Valarum panbodu maanan kaakkum nam naadu
Female: Dhaesingu raajamagan vandhudhitha vaelaiyilae Selvamae. neeyum pirandhaai. aa. aa. aa. Ungal thandhaiyargal iru paerum Ondrupattu vaazhvadhu pol. aa. aa. aa. Eerudalum oruyiraai inai piriyaadhiruppeerae.. hae. hae.
Female: Dhaesamengum koodum makkal Pottrum selvanthaan Dhaesamengum koodum makkal Pottrum selvanthaan Ennaalum naesam vaazhum vannam Saerkkum inbanthaan Ennaalum naesam vaazhum vannam s Saerkkum inbanthaan Engal dheeran aghamadkaan Petra selvam magamadkaan Engal dheeran aghamadkaan Petra selvam magamadkaan Dhaesamengum koodum makkal Pottrum selvanthaan
Female: Vaan mugilgal yaavum Un vanna mugam naadum Vaan mugilgal yaavum un vanna mugam naadum Kalai maan mayangum unnazhagai Siram vanangi paadum Kalai maan mayangum unnazhagai Siram vanangi paadum
Female: Kan paarthirundhaal podhum Em kavalai parandhodum. Aa.aa..aa..aa..aa..aa..aa. Paarthirundhaal podhum em kavalai parandhodum Kannaalae vinnaalum kannaalaa unnaalae
Female: Vaazhga engal ponnaadu Vanna thamizh nannaadu Vaazhga endrae ennaalum anbodu Valarum panbodu maanang kaakkum nam naadu
Female: Aa. aa. aa. aa. aa. Munnavanae mudhalvanae Mudivillaa aandavanae. ae. ae. Thannan thaniyavanae thaai thandhai illaadhavanae Engal thirumaganai endrendrum kaatharulvaai Laayilaaha illallaahu mugammadhu rasoolullaagi
Female: Jaadhi madha baedham Veen sanjalangal yaedhum
Female: Jaadhi madha baedham Veen sanjalangal yaedhum Ingillaa vannam vaazhvom Innaattilullor yaarum Ingillaa vannam vaazhvom Innaattilullor yaarum
Female: Sama needhimurai seivom Munnaettra vazhi selvom. Aa...aa..aa..aa..aa..aa.. Needhimurai seivom munnaettra vazhi selvom Ellorum ondraagum nallorgal sollaalae
Female: Vaazhga engal ponnaadu Vanna thamizh nannaadu Vaazhga endrae ennaalum anbodu Valarum panbodu maanang kaakkum nam naadu
whatsapp status tamil lyrics
ganpati bappa morya lyrics in tamil
story lyrics in tamil
malargale malargale song
national anthem in tamil lyrics
master lyrics tamil
oke oka lokam nuvve song meaning in tamil
friendship song lyrics in tamil
oru manam whatsapp status download
alaipayuthey songs lyrics
7m arivu song lyrics
enjoy en jaami cuckoo
soorarai pottru song lyrics
indru netru naalai song lyrics
kathai poma song lyrics
tamil karaoke with malayalam lyrics
maruvarthai song lyrics
tamil karaoke mp3 songs with lyrics free download
famous carnatic songs in tamil lyrics
enjoy enjaami meaning