Oorukku Nee Uzhaithaal Song Lyrics

Raja Desingu cover
Movie: Raja Desingu (1960)
Music: G. Ramanathan
Lyricists: Kannadasan
Singers: Seerkazhi S. Govindarajan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊருக்கு நீ உழைத்தால் உன்ன‌ருகே அவ‌ன் இருப்பான் உண்மையிலும் அன்பினிலும் ஒன்றாய்க் கலந்திருப்பான் பசித்தவர்க்கு சோறிடுவோர் பக்கத்தில் அவன் இருப்பான் கருணையுள்ள நெஞ்சினிலே தினமும் குடியிருப்பான். ஆ. ஆ. ஆ. ஆ.

ஆண்: ஆதி கடவுள் ஒன்றேதான் அதைக் காண முடியாது ஆண் பெண் ஜாதி இரண்டுதான் இதில் பேதம் கிடையாது உயர்வு தாழ்வு என்பதெல்லாம் உள்ளத்தால் வரும் மாற்றம்தான்

ஆண்: ஆதி கடவுள் ஒன்றேதான்

ஆண்: உள்ளத்தில் உள்ளவனை ஒளி விளக்காய் நிற்பவனை. ஆ. ஆ. ஆ. ஆ. ஊரெங்கும் தேடினாலும் ஒரு நாளும் காண்பதில்லை க‌ண்ட‌வ‌ரும் சொன்ன‌தில்லை சொன்ன‌வ‌ரும் க‌ண்ட‌தில்லை காற்றைப் போல் பூமியிலே கலந்திருப்பான் ஆண்டவனே

ஆண்: ம‌த‌ம் என்னும் சொல்லுக்கு வெறி என்றோர் பொருளும் உண்டு ம‌னித‌ராய் பிறந்த‌வ‌ர்க‌ள் ம‌த‌த்தால் பிரிந்து விட்டார் ம‌த‌த்தால் பிரிந்தவ‌ர்க‌ள் அன்பினால் ஒன்றுப‌ட்டு ஒன்றே குலமாக‌ ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்

Male: Oorukku nee uzhaithaal Unnarugae avan iruppaan Unmaiyilum anbinilum Ondraai kalandhiruppaan Pasithavarkku soriduvor Pakkatthil avan iruppaan Karunaiyulla nenjinilae Dhinamum kudiyiruppaan. Aa. aa. aa. aa.

Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan

Male: Aadhi kadavul ondrae thaan

Male: Ullatthil ullavanai Oli vilakkaai nirppavanai. Aa. aa. aa. aa. Oorengum thaedinaalum Oru naalum kaanbadhillai Kandavarum sonnadhillai Sonnavarum kandadhillai Kaattrai pol boomiyilae Kalandhiruppaan aandavanae

Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan

Male: Aadhi kadavul ondrae thaan

Male: Madham ennum sollukku Veri yendror porulum undu Manidharaai pirandhavargal Madhathaal pirindhu vittaar Madhathaal pirindhavargal Anbinaal ondru pattu Ondrae kulamaaga Ottrumaiyaai vaazhndhiruppom

Male: Aadhi kadavul ondrae thaan Adhai kaana mudiyaadhu Aan pen jaadhi irandu thaan Idhil baedham idaiyaadhu Uyarvu thaazhvu enbadhellaam Ullatthaal varum maatram thaan

Male: Aadhi kadavul ondrae thaan

Most Searched Keywords
  • kannalane song lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • vijay sethupathi song lyrics

  • google song lyrics in tamil

  • tamil songs lyrics download for mobile

  • piano lyrics tamil songs

  • unna nenachu lyrics

  • kannamma song lyrics

  • tamil worship songs lyrics

  • comali song lyrics in tamil

  • lyrics with song in tamil

  • sister brother song lyrics in tamil

  • tamil songs lyrics download free

  • enjoy en jaami lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • ovvoru pookalume karaoke download

  • cuckoo cuckoo dhee lyrics

  • 3 movie songs lyrics tamil

  • lyrics song status tamil

  • sarpatta parambarai lyrics in tamil

Recommended Music Directors