Added Date: Feb 11, 2022
ஆண்: நான் பட்ட பாட்டிலே என் உடம்பு பட்ட பாட்டிலே நாடாதம்மா உங்க கூட்டிலே மனசு நாடாதம்மா உங்க கூட்டிலே

பெண்: அட கொஞ்சம் கையை கொடுய்யான்னா
ஆண்: நா தொந்தி தொங்கினா நீ வந்து முந்தினா நம்ம கிட்டே போடணுமே துந்தனா டொய்ங் டொய்ங்
ஆண்: நா தொந்தி தொங்கினா நீ வந்து முந்தினா நம்ம கிட்டே போடணுமே துந்தனா நல்லாருக்கு ஏது வம்பாருக்கு உங்க பொல்லாத ஜாடையெல்லாம் யாருக்கு நல்லாருக்கு ஏது வம்பாருக்கு உங்க பொல்லாத ஜாடையெல்லாம் யாருக்கு அம்மம்மா
ஆண்: நான் பட்ட பாட்டிலே உங்க மாமா பட்ட பாட்டிலே உங்க அத்தான் பட்ட பாட்டிலே உங்க தாத்தா பட்ட பாட்டிலே நாடாதம்மா உங்க கூட்டிலே மனசு நாடாதம்மா உங்க கூட்டிலே
பெண்: ஐயா நான் உன்ன கல்யாணம் பண்ணிக்கிறேன்யா கொஞ்சம் எடுத்து விடய்யா
ஆண்: கும்மாளம் போடுறே குறுக்கே நீயும் பாயுறே அம்மாடி ஏன்டி சும்மா பாக்குறே கும்மாளம் போடுறே குறுக்கே நீயும் பாயுறே அம்மாடி ஏன்டி சும்மா பாக்குறே துள்ளாதீங்க ஜம்பம் செல்லாதுங்க இனி எல்லோரும் வேறு இடம் பாருங்க எல்லோரும் வேறு இடம் பாருங்க அம்மம்மா

Male: Naan patta paattilae En udambu patta paattilae Naadaadhammaa unga koottilae Manasu naadaadhammaa unga koottilae

Female: Ada konjam kaiya koduyaannaa
Male: Naa thondhi thonginaa Nee vandhu mundhinaa Namma kittae podanumae thundhanaa Doing doing
Male: Naa thondhi thonginaa Nee vandhu mundhinaa Namma kittae podanumae thundhanaa Nallaarukku yaedhu vambaarukku Unga pollaadha jaadaiyellaam yaarukku Nallaarukku yaedhu vambaarukku Unga pollaadha jaadaiyellaam yaarukku ammammaa
Male: Naan patta paattilae Unga maamaa patta paattilae Unga atthaan patta paattilae Unga thaatthaa patta paattilae Naadaadhammaa unga koottilae Manasu naadaadhammaa unga koottilae
Female: Aiyaa naan unna Kalyaanam pannikkiraenyaa Konjam eduthu vidaiyaa
Male: Kummaalam podurae Kurukkae neeyum paayurae Ammaadi yaendi summaa paakkurae Kummaalam podurae Kurukkae neeyum paayurae Ammaadi yaendi summaa paakkurae Thullaadheenga jambam sellaadhunga ini Ellorum vaeru idam paarunga Thullaadheenga jambam sellaadhunga ini Ellorum vaeru idam paarunga ammammaa
Male: Naan patta paattilae Unga maamaa patta paattilae Unga atthaan patta paattilae Unga thaatthaa patta paattilae Naadaadhammaa unga koottilae Manasu naadaadhammaa unga koottilae
cuckoo cuckoo dhee song lyrics
paatu paadava
ovvoru pookalume karaoke with lyrics in tamil
maraigirai movie
mg ramachandran tamil padal
tamil karaoke male songs with lyrics
asuran song lyrics
kanakangiren song lyrics
3 movie tamil songs lyrics
tamil song meaning
mayya mayya tamil karaoke mp3 download
azhage azhage saivam karaoke
sarpatta movie song lyrics in tamil
lyrics song status tamil
aarariraro song lyrics
master the blaster lyrics in tamil
friendship song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics
karaoke tamil christian songs with lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil