Added Date: Feb 11, 2022
ஆண்: இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
ஆண்: பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய் பாலுக்குள்ளே வெண்ணெய் உண்டு நான் அறிவேன் பாவைக்குள்ளே எண்ணம் உண்டு நீ அறிவாய்
ஆண்: நாலுக்குள்ளே ரெண்டும் உண்டு மூன்றும் உண்டு உன் நாடகத்தில் காதல் உண்டு நானும் உண்டு திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் திறந்த கண்ணில் பெண் மறைந்து கொண்டால் கண் உள்ளே போன எண்ணம் எங்கும் பறந்து போகாது
ஆண்: என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார் என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
பெண்: லலால லாலா லா லாலல லாலா லா லலால லாலா லா லாலல லாலா டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான் டான்டான்டான்டான்டான்
ஆண்: தாளை போட்டு மூடிக் கொண்டால் தாகம் தீராது முந்தானை போட்டு மூடிக் கொண்டால் மோகம் தீராது வானை விட்டு வேறே எங்கும் மேகம் போகாது உன் வண்ணம் தொட்டு கன்னம் கொஞ்ச நேரம் ஆகாது
ஆண்: என் அல்லி ராணி என் அருகில் வா நீ என் அல்லி ராணி என் அருகில் வா நீ நான் முள்ளில்லாத ரோஜா பூவை கிள்ளி பார்க்கின்றேன்

ஆண்: மெத்தை போடும் தேவன் என்று என்னை சொல்லம்மா உன் அத்தை பெற்ற பிள்ளை என்று எண்ணிக் கொள்ளம்மா
ஆண்: வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா வித்தை ஒன்றை கற்றுக் கொள்ள வாத்தியாரம்மா நீ கற்றுக் கொள்ள என்னை விட்டால் வேறு யாரம்மா
ஆண்: இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு இணைந்து நில்லு நீ அணைந்து கொள்ளு நான் எங்கோ போவேன் அங்கேயெல்லாம் உன்னை எடுத்து
ஆண்: என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்
ஆண்: இரண்டில் ஒன்று நீ என்னிடம் சொல்லு என்னை விட்டு வேறே யாரு உன்னை தொடுவார்

Male: Irandil ondru nee ennidam sollu Irandil ondru nee ennidam sollu Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu verae yaaru unnai thoduvaar
Male: Paalukkullae vennai undu naan ariven Paavaikkullae ennam undu nee arivaai Paalukkullae vennai undu naan ariven Paavaikkullae ennam undu nee arivaai
Male: Naalukkullae rendum undu moondrum undu Un naadagathil kaadhal undu naanum undu Thirandha kannil pen maraindhu kondaal Thirandha kannil pen maraindhu kondaal Kan ullae pona ennam engum parandhu pogaadhu
Male: Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar
Female: Lalaala laalaa laa laalala laalaa Laa lalaala laalaa laa laalala laalaa Daandaandaandaan daandaandaandaandaan Daandaandaandaandaan Daandaandaandaan daandaandaandaandaan Daandaandaandaandaan
Male: Thaalai pottu moodi kondaal Dhaagam theeraadhu Mundhaanai pottu moodi kondaal Mogam theeraadhu
Male: Vaanai vittu verae engum Megam pogaadhu Un vannam thottu kannam konja Naeram aagaadhu
Male: En alli raani en arugil vaa nee En alli raani en arugil vaa nee Naan mullillaadha rojaa poovai Killi paarkkindren
Male: Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar
Male: Methai podum dhevan endru Ennai sollammaa Un athai pettra pillai endru Enni kollammaa
Male: Vithai ondrai kattru kolla vaathiyaarammaa Nee katru kolla ennai vittaal veru yaarammaa Vithai ondrai kattru kolla vaathiyaarammaa Nee katru kolla ennai vittaal veru yaarammaa
Male: Inaindhu nillu nee anaindhu kollu Inaindhu nillu nee anaindhu kollu Naan engo poven angae ellaam unnai eduthu
Male: Ennai vittu verae yaaru unnai thoduvaar Ennai vittu vaerae yaaru unnai thoduvaar
Male: Irandil ondru nee ennidam sollu Ennai vittu verae yaaru unnai thoduvaar
tamil old songs lyrics in english
tamil songs with lyrics in tamil
sarpatta parambarai songs lyrics
munbe vaa karaoke for female singers
kadhal psycho karaoke download
soorarai pottru song lyrics tamil
tamil christian christmas songs lyrics
tamil christian songs lyrics free download
romantic songs lyrics in tamil
mayya mayya tamil karaoke mp3 download
tamil karaoke songs with lyrics
christian songs tamil lyrics free download
soorarai pottru song lyrics
tamil songs with lyrics free download
maruvarthai pesathe song lyrics
karaoke with lyrics in tamil
yellow vaya pookalaye
kinemaster lyrics download tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
unsure soorarai pottru lyrics