Gangaiyile Song Lyrics

Raja 1972 Film cover
Movie: Raja 1972 Film (2015)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின் கைகளில் நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல

குழு: ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே..

பெண்: கிருஷ்ணா...ஆ... கிருஷ்ணா.... ஆ..

பெண்: கிருஷ்ணா... தீபங்கள் கோவிலிலே மின்னுவதென்ன அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன

குழு: கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

பெண்: கிருஷ்ணா தீபங்கள் கோவிலே மின்னுவதென்ன அவை பாவங்கள் கூடாதென்று சொல்லுவதென்ன வைரங்கள் நெஞ்சினிலே ஆடுவதென்ன அவை வஞ்சங்கள் வேண்டாமென்று பாடுவதென்ன

குழு: ஹரே கிருஷ்ண ஹரே ..... ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ... ஹரே ஹரே கிருஷ்ண ஹரே .....

பெண்: கங்கையிலே ஓடமில்லையோ என் கண்ணனின் கைகளில் நான் வர எண்ணி வந்த சேதி சொல்ல

குழு: ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே.. ஹரே ஹரே கிருஷ்ண ஹரே..

பெண்: என் போலே கண்டதுண்டோ உனது சன்னதி உன் முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி

குழு: ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

பெண்: என் போலே கண்டதுண்டோ உனது சன்னதி உன் முன்னாலே பாடும் வரை கொஞ்சம் நிம்மதி இன்றோடு தீர்த்து வைப்பாய் குற்றங்களெல்லாம் இனி எப்போது சொல்வதையா மற்றவை எல்லாம்

குழு: ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே

பெண்: கோகுல நாயகன் கோவிந்தா சேவகன் கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

குழு: கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

பெண்: கோவர்த்தன கிரிதாரி ஜனார்த்தனா கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

குழு: கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே...

பெண்: பாரத தளபதி பார்த்தசாரதி கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே...

குழு: கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

பெண்: பாதையில் துணை வரும் பால முராரே கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

குழு: கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே.. கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே.. கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே... கிருஷ்ண கிருஷ்ண..ஹரி ஹரே ஹரே..

Chorus: Gangaiyilae odam illaiyo En kannanin kaigalil naan vara Enni vandha saedhi solla

Chorus: Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae

Female: Krishnaa. aa. Krishnaa. aa.

Female: Krishnaa deebangal kovililae Minnuvadhenna Avai paavangal koodaadhendru Solluvadhenna

Chorus: Krishna harae harae Harae krishna harae

Female: Krishnaa deebangal kovililae Minnuvadhenna Avai paavangal koodaadhendru Solluvadhenna Vairangal nenjinilae aaduvadhenna Avai vanjangal vendaamendru paaduvadhenna

Chorus: Harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae

Female: Gangaiyilae odam illaiyo En kannanin kaigalil naan vara Enni vandha saedhi solla

Chorus: Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae

Female: En polae kandadhundo Unadhu sannadhi Un munnaalae paadum varai Konjam nimmadhi

Chorus: Harae krishna harae Harae harae krishna harae

Female: En polae kandadhundo Unadhu sannadhi Un munnaalae paadum varai Konjam nimmadhi Indrodu theertthu vaippaai Kuttrangalai ellaam Ini eppodhu solvadhaiyaa mattravai ellaam

Chorus: Harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae

Female: Gangaiyilae odam illaiyo En kannanin kaigalil naan vara Enni vandha saedhi solla

Chorus: Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae Harae harae krishna harae

Female: Gokula naayagan govindha saevagan Krishna krishna hari harae harae

Chorus: Krishna krishna hari harae harae

Female: Govardhanagiri dhaari janaarthana Krishna krishna hari harae harae

Chorus: Krishna krishna hari harae harae

Female: Bhaaratha thalapathi paaratha saarathi Krishna krishna hari harae harae

Chorus: Krishna krishna hari harae harae

Female: Paadhaiyil thunai varum baala muraarae Krishna krishna hari harae harae

Chorus: Krishna krishna hari harae harae Krishna krishna hari harae harae Krishna krishna hari harae harae Krishna krishna hari harae harae

Most Searched Keywords
  • tamil2lyrics

  • cuckoo cuckoo dhee song lyrics

  • oru manam movie

  • rummy song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • maara theme lyrics in tamil

  • aalapol velapol karaoke

  • story lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • malargale malargale song

  • enjoy enjaami song lyrics

  • mahabharatham lyrics in tamil

  • master movie songs lyrics in tamil

  • easy tamil songs to sing for beginners with lyrics

  • putham pudhu kaalai lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • kadhalar dhinam songs lyrics

  • whatsapp status tamil lyrics

  • cuckoo cuckoo dhee lyrics