Added Date: Feb 11, 2022
ஆண்: தானனா நான்ன நன தனன நான்னன லாலலாலலல லலலலலலல தால லலல ரா ரா ர ஹா ஹ்ம்ம் நா நா நா..
ஆண்: வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா நீரோடையில் நீந்தட்டுமா

ஆண்: நி ஸ ரி ஸா நி பம கக பபா பபா பபாபபபப ஹா தானா னான னான னன னான னான னனனா
ஆண்: தேவதை போல் மயக்கும் என் ராகம் அவள் அழைப்பு பூங்காவிரி போல் நெளியும் என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா ராகமும் கீதமும் சேர்ந்திட அசைந்திடும் பாதம் நாணமும் மோகமும் கலந்திட மறைந்திடும் தாளம் விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள் புரியாததோ புதிரானதோ

ஆண்: ஒரு முறையே பார்க்க அதில் உளந்தன்னை இழக்க விழி மடல்கொண்டு மறைக்க என் மனம் கொஞ்சம் கலங்க பாபாபபா மாதவள் சிரிப்பினில் மாதவம் கலைந்தது ஏனோ பேதையின் விழிகளில் போதையும் விளைந்தது தானோ நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போல் ஒரு மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ
ஆண்: வசந்தம் பாடி வர வைகை ஓடி வர இளமை கூடி வர இனிமை தேடி வர ஆராதனை செய்யட்டுமா ஹஹா நீரோடையில் நீந்தட்டுமா ப பா பா தனனனன தனனா பாபாபாபாபப பபபா தனனனன பபபா..

Male: Thanna nanna nana thanana naananana Laala laalalala Thaala lalala raa raa ra haa hmm Naa nnaa naaa.
Male: Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa neerodaiyil neendhattumaa

Male: Ni sari sa ni pa ma gaga Pa paa pa paa pappaapa papaa Hou.dhana nana naanna naana Naanna naana naanna naanna
Male: Dhaevadhai pol mayakkum En raagam aval azhaippu Poonkaaviri pol neliyum En geetham aval sirippu hahahaa.hahahaa Raagamum geethamum saerndhida Asaindhidum paadham Naanamum mogamum kalandhida Maraindhidum thaalam Vizhi adhan vaasalil ezhudhidum kolangal Puriyadhadho pudhiraanadho
Male: Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa neerodaiyil neendhattumaa
Male: Oru muraiyae paarkka adhil Ulam thannai izhakka Vizhi madal kondu maraikka En manam konjam kalanga Paa pa pa paa maadhaval sirippinil Maadhavam kalaindhadhu yaeno Paedhaiyin vizhigalil bodhaiyum vilaindhadhu thaano Nenjinil aadida kurinjiyai pol Oru malar thaedavo haa magizhndhaadavo
Male: Vasantham paadi vara vaigai odi vara Ilamai koodi vara inimai thaedi vara Aaraadhanai seiyattumaa ha haa. Neerodaiyil neendhattumaa Pa baa baa tha na na na thanannaa Pa pa pa pa pa pa baap paaa Thanananana pa baap paa.
tamil song in lyrics
tamil movie songs lyrics
maravamal nenaitheeriya lyrics
tamil christian songs lyrics pdf
yesu tamil
verithanam song lyrics
best tamil song lyrics for whatsapp status download
nadu kaatil thanimai song lyrics download
kanakadhara stotram tamil lyrics in english
tamil song lyrics whatsapp status download
tamil karaoke for female singers
mgr karaoke songs with lyrics
tamil bhajans lyrics
vinayagar songs lyrics
chellamma chellamma movie
kannana kanne malayalam
unsure soorarai pottru lyrics
tamil christian christmas songs lyrics
3 movie songs lyrics tamil
nanbiye nanbiye song