Added Date: Feb 11, 2022
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ. ஹேய் ஹேய்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ. ஹேய் ஹேய்.
ஆண்: நீல வானிலே.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: மேக ரேகைகள்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: பூமி மீதிலே.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: காதல் ரேகைகள்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: நதியின் வளைவாய் மலையின் சரிவாய். இங்கோடிடும் ரேகைகளோ. நிழையின் திரையில் அலையின் கரையில். உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
உன் வாழ்கை ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓ.
ஆண்: நீண்டு படரும் வானின் சுடரும். ரேகை மறையும் வெயிலினிலே. மாலை இருளும் தீயின் பிறரும். ரேகை மறையும் விழியினிலே.
ஆண்: பூவும் தனது வாசத்தாலே. ரேகை மறையுது காற்றிலே. பூதம் ஐந்தும் ஒன்றென. உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓஓ ஓஓஓ.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ. ஹேய் ஹேய்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ. ஹேய் ஹேய்.
ஆண்: நீல வானிலே.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: மேக ரேகைகள்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: பூமி மீதிலே.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: காதல் ரேகைகள்.
ஆண்: ஓஓ ஓஓ ஓஓ.
ஆண்: நதியின் வளைவாய் மலையின் சரிவாய். இங்கோடிடும் ரேகைகளோ. நிழையின் திரையில் அலையின் கரையில். உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
உன் வாழ்கை ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓ.
ஆண்: நீண்டு படரும் வானின் சுடரும். ரேகை மறையும் வெயிலினிலே. மாலை இருளும் தீயின் பிறரும். ரேகை மறையும் விழியினிலே.
ஆண்: பூவும் தனது வாசத்தாலே. ரேகை மறையுது காற்றிலே. பூதம் ஐந்தும் ஒன்றென. உந்தன் கதை அதை தினம் தினம் எழுதுதோ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓ ஓஓ.
ஆண்: ஓர் விழா விழா.
குழு: ஓஓ ஓஓ. உன் வாழ்கை ஓர் விழா.
குழு: ஓஓஓ ஓஓஓ.
Male: Hoo ho ho ooo.(2)
Male: Neela vaanilae.
Male: Hoo ho ho ooo..
Male: Mega regaigal.
Male: Hoo ho ho ooo..
Male: Bhoomi meedhilae.
Male: Hoo ho ho ooo..
Male: Kaadhal regaigal.
Male: Nadhiyin valaivai malaiyin sarivai ingaadidum regaigalo Nizhaiyin thiraiyil alaiyin karaiyil Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho
Male: Or vizha vizha
Chorus: Un vaazhkai or vizha vizha
Male: Or vizha vizha
Chorus: Un vaazhkai or vizha vizha
Male: Neendu padarum vaanin sudarum Regai maraiyum veliyinilae Maalai irulum theeyin pirarum Regai maraiyum vizhiyinilae
Chorus: Poovum thanadhu vaasathaalae
Regai maraiyudhu kaatrilae
Boodham aindhum ondrena
Male: Undhan kadhai adhai dhinam dhinam ezhuthutho
Chorus: Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha vizha Or vizha vizha Un vaazhkai or vizha
google google tamil song lyrics in english
yaar azhaippadhu song download masstamilan
tamil christian songs lyrics
lyrics of kannana kanne
kadhalar dhinam songs lyrics
maraigirai movie
best lyrics in tamil love songs
ithuvum kadanthu pogum song lyrics in tamil
mg ramachandran tamil padal
enjoy enjaami meaning
lyrics of google google song from thuppakki
national anthem lyrics tamil
rasathi unna song lyrics
sirikkadhey song lyrics
tamil songs to english translation
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil song in lyrics
lyrics video in tamil
sarpatta parambarai lyrics in tamil
soorarai pottru kaattu payale lyrics