Added Date: Feb 11, 2022
ஆண்: இந்த பூமியில எப்ப வந்து நீ பொறந்த என் புத்திக்குள்ள தீப்பொறிய நீ வெதச்ச
ஆண்: { அடி தேக்கு மர காடு பெருசுதான் சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான் } (2)
ஆண்: ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி
ஆண்: உசுரே போகுதே உசுரே போகுதே உதட்ட நீ கொஞ்சம் சுழிக்கயிலே ஓ. மாமன் தவிக்கிறேன் மடி பிச்ச கேக்குறேன் மனச தாடி என் மணி குயிலே
ஆண்: அக்கரைச் சீமையில் நீ இருந்தும் ஐவிரல் தீண்டிட நினைக்குதடி அக்கினி பழமுன்னு தெரிஞ்சிருந்தும் அடிக்கடி நாக்கு துடிக்குதடி
ஆண்: ஒடம்பும் மனசும் தூரம் தூரம் ஒட்ட நினைக்கேன் ஆகல மனசு சொல்லும் நல்ல சொல்ல மாய ஒடம்பு கேக்கல
ஆண்: தவியா தவிச்சு உசுர் தடம் கெட்டு திரியுதடி தையிலாங் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி
ஆண்: இந்த மம்முத கிறுக்கு தீருமா அடி மந்திரிச்சு விட்ட கோழி மாறுமா
ஆண்: என் மயக்கத்த தீத்து வெச்சு மன்னிச்சிடுமா சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

ஆண்: இந்த உலகத்தில் இது ஒன்னும் புதுசுல்ல ஒண்ணு ரெண்டு தப்பி போகும் ஒழுக்கத்துல
ஆண்: விதி சொல்லி வழி போட்டான் மனசபுள்ள விதி விலக்கில்லாத விதியுமில்ல
ஆண்: எட்ட இருக்கும் சூரியன் பாத்து மொட்டு விரிக்குது தாமரை தொட்டு விடாத தூரம் இருந்தும் சொந்த பந்தமும் போகல
ஆண்: பாம்பா விழுதா ஒரு பாகுபாடு தெரியலையே பாம்பா இருந்தும் நெஞ்சு பயப்பட நினைக்கலையே
ஆண்: என் கட்டையும் ஒரு நாள் சாயலாம் என் கண்ணுல உன் முகம் போகுமா
ஆண்: நா மண்ணுக்குள்ள உன் நெனப்பு மனசுக்குள்ள சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரு கோட்டில் வருகுதே சத்தியமும் பத்தியமும் இப்ப தலை சுத்தி கெடக்குதே

Male: Intha bhoomiyila Eppa vanthu nee porantha En buthikula theeporiya Nee vethacha
Male: {Adi thaeku mara kaadu Perusuthaan Chinna theekuchi Osaram sirusuthaan} (2)
Male: Oru theekuchi Vizhunthu pudikuthadi Karun thaekumara kaadu Vedikuthadi
Male: Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae
Male: Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi
Male: Odambum manasum Thooram thooram Otta ninaika aagala Manasu sollum nalla solla Maaya odambu kekala
Male: Thaviya.. thavichu.. Usur thadam kettu thiriyudhadi Thayilanguruvi enna Thalli ninnu sirukudhadi..
Male: Indha mammutha Kiruku theeruma Adi manthirichu vitta Kozhi maaruma
Male: En mayakatha theethuvechu Manichudumaa.. Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae
Male: Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae
Male: Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi
Male: Intha olagathil Idhu onnum puthusulla Onnu rendu thappi pogum Ozhukathula
Male: Vithi solli vazhi potaan Manasupulla Vithi villakillatha Vithiyumilla
Male: Etta irukkum sooriyan paathu Mottu virikkuthu thaamara Thottu vidatha thooram irunthum Sontha banthamum pogala
Male: Paamba vizhutha Oru paagubadu theriyalayae Paamba irunthum Nenju bayapada nenaikalayae
Male: En kattayum Oru naal saayalam En kannula Un mugam poguma
Male: Naa mannukulla Un nenanapu manasukulla Santhiranum sooriyanum Suthi orae kottil varuguthae Sathiyamum pathiyamum Ippa thalaisuthi kedakuthae
Male: Usurae poguthae Usurae poguthae Odhata nee konjam suzhikayila Oooo maaman thavikiren Madipicha ketkuren Manasa thaadi en manikuyilae
Male: Akkarai cheemaiyil Nee irunthum Aiviral theenditha nenaikuthadi Agini pazhamunu therinjirunthum Adikadi naaku thudikuthadi
lyrics of kannana kanne
best lyrics in tamil
teddy en iniya thanimaye
megam karukuthu lyrics
raja raja cholan lyrics in tamil
friendship song lyrics in tamil
butta bomma song in tamil lyrics download mp3
sarpatta movie song lyrics
thoda thoda malarndhadhenna lyrics
sister brother song lyrics in tamil
tamil songs with english words
rummy song lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
alagiya sirukki ringtone download
maraigirai full movie tamil
usure soorarai pottru
alagiya sirukki full movie
paadal varigal
mahabharatham song lyrics in tamil