Added Date: Feb 11, 2022
பெண்: கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ
பெண்: உம்மை எண்ணி உம்மை எண்ணி ஊமைக் கண்கள் தூங்காது தலைவா என் தலைவா அகம் அறிவீரோ அருள் புரிவீரோ வாரந்தோறும் அழகின் பாரம் கூடும் கூடும் குறையாது உறவே என் உறவே உடை களைவீரோ உடல் அணிவீரோ
குழு: ..................
பெண்: என் ஆசை என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நானா சொல்வேன் என் ஆசை நீயே சொன்னால் கண்ணாலே ஆமாம் என்பேனே
பெண்: எங்கெங்கே உதடு போகும் அங்கெங்கே உயிரும் போகும் அன்பாலே ஆளச் சொல்வேனே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தமிழுக்குத் தெரிகின்றதே வலிமிகும் இடங்கள் வலிமிகா இடங்கள் தங்களுக்குத் தெரிகின்றதா
பெண்: { கள்வரே கள்வரே கள்வரே கள்வரே கண்புகும் கள்வரே கை கொண்டு பாரீரோ கண் கொண்டு சேரீரோ கலை சொல்லி தாரீரோ } (2) கலை சொல்லி தாரீரோ

Female: Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo..
Female: Ummai enni ummai enni Oomai kangal thoongaathu Thalaiva en thalaiva agam ariveero.. Arulpuriveero.. Vaaram thorum azhagin baaram Koodum koodum kuraiyaathu Uravae en uravae udai kalaiveero.. Udal aniveero..
Chorus: aaahhh..aahhhhah..
Female: En aasai en aasai. Naanaa solven En aasai naanaa solven En aasai neeyae sonnaal.. Kannaalae aamaam enbenae
Female: Engengae udhadu pogum Angangae uyirum pogum Anbaalae aala solvenae Valimigum idangal Vali migaa idangal Thamizhukku therigindrathae..aee.. Valimigum idangal Vali migaa idangal Thangalukku therigindrathaa..
Female: {Kalvarae kalvarae Kalvarae kalvarae Kanpugum kalvarae Kaikondu paareerooo.. Kankondu sereerooo.. Kalai solli thaareeroo..} (2) Kalai solli thaareeroo..
mudhalvane song lyrics
natpu lyrics
soorarai pottru songs lyrics in tamil
naan unarvodu
eeswaran song
tamilpaa
kadhal album song lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
um azhagana kangal hephzibah renjith mp3 download
enjoy en jaami cuckoo
ore oru vaanam
kutty story song lyrics
usure soorarai pottru lyrics
new tamil songs lyrics
amman devotional songs lyrics in tamil
narumugaye song lyrics
mahabharatham lyrics in tamil
konjum mainakkale karaoke
karaoke songs in tamil with lyrics
tamil duet karaoke songs with lyrics