Added Date: Feb 11, 2022
குழந்தைகள்
குழு: சுதா ராஜாவின் இசை குழு
குழந்தைகள்
குழு: தீம் த தக்க தின் தீம் த தக்க தின் தீம் த தக்க தின் தீம் த தக்க தின் ஹேய்ய்..
ஆண்: கொண்டட்டம் கொண்டாட்டம் நம்ம பள்ளி கொண்டாட்டம் நட்புக்கான கல்வெட்டு இந்த நாளுடா
ஆண்: மிஸ்சுன்னு சார்ன்னு இங்கும் பல பேரன்ட்டு உள்ளம் மட்டும் எப்போதும் வெள்ளை தாளுடா

ஆண்: பல வண்ணம் செய்யும் அன்பு தானே எங்க சாக் பீசு அட நட்பில் எக்ஸாம் வச்சு பாரு எல்லாமே பாஸ்ஸு
ஆண்: அன்பால அடைகாக்கும் பல சொந்தம் நூறுடா வெளையாடு வெளையாடு இது நம்மோட நாளுடா

ஆண்: அணிலாட்டம் வாலுத்தனம் சுட்டி அழகாகும் ஆண்டு விழா அட்ராசிட்டி புதுசாக துள்ளும் கன்னுகுட்டி பூகோளம் போட்டோமே மேடை கட்டி
குழந்தைகள்
குழு: விளையாட்டுல சின்ன சின்ன கேங்ஸ்டர் போல் உருமாறுவோம் மெல்ல மெல்ல மைதானத்த விட்டு வந்தா ஒன்னாவோம் பிரிண்ட்ஷிப்ல ரோஷம் இல்லை
ஆண்: ஆகாயம் மேலேதான் ஒரு பூமி செய்யலாம் விண்மீனை கொண்டாந்து விதி எங்கும் தூவலாம் உழைப்பாளி நாம் சாமி என பாடம் சொல்லலாம் வரைகோடு இல்லாத புது பூகோளம் செய்யலாம்
ஆண்: முன் பெஞ்சு பையன் எல்லாம் கில்லி பின் பெஞ்சில் தோன்றலாமே கம்பன் ஷெல்லி பெண் தோழி திட்டி சொன்னா கேப்போம் காதல் காமம் இல்லாத நேசம் காப்போம்
குழந்தைகள்
குழு: இளம் தென்றலாய் தினம் தினம் நாம் மாற சொன்னாருடா அப்துல் கலாம் இனி நாம் எல்லாம் மதம் சாதிக்கெல்லாமே தீ வைத்துதான் வைப்போம் சலாம்
ஆண்: பர்ஸ்ட் ரேங்க்கு லாஸ்ட் ரேங்க்கு அது பள்ளிகுள்ளதான் வெளி வந்தா பய பூரா அட எல்லாம் ஒன்னேதான் சிறகால அடைகாக்கும் தாய் நேசம் போலதான் இதமான உறவாகும் நம் ஆசான்கள் பாசம்தான்
ஆண்: கொண்டட்டம் கொண்டாட்டம் நம்ம பள்ளி கொண்டாட்டம் கொண்டட்டம் கொண்டாட்டம் நம்ம பள்ளி கொண்டாட்டம் நட்புக்கான கல்வெட்டு இந்த நாளுடா

குழு: தன்னான தன்னான தன்னான் நான தன்னான தன்னனான் தன்னன் னா தன்னான தன்னான தன்னான் நான தன்னான தன்னனான் தன்னன் னா ஹேய் ஹேய் ஹேய்

Kids
Chorus: Sargam Choir Conducted By Sudha Raja
Kids
Chorus: Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin
Dheem tha thakka dhin heyyyy
Male: Kondattam kondattam Namma palli kondattam Natpukkaana kalvettu Indha naaludaa
Male: Missu-nnu Siru-nnu Ingum pala parent-u Ullam mattum eppodhum Vella thaaludaa

Male: Pala vannam seiyum Anbu thaanae Enga chalk piece-u Ada natppil Exam vechu paaru Ellaamae pass-u
Male: Anbaala adakakkum Pala sondham noorudaa Velaiyaadu velaiyaadu Idhu nammoda naaludaa

Male: Anilaatam vaaluthanam Chutti Azhagaagum aandu vizha Attrocity Pudhusaaga thullum Kannu kutty Pookolam pottomae Medai katti
Kids
Chorus: Vilayatula chinna chinna
Gangster pol urumaaruvom
Mella mella
Maidhanatha vittu vandha onnavom
Friendshipula rosham illa
Male: Aagayam melae thaan Oru boomi seiyalaam Vinmeenai kondaanthu Vidhai engum thoovalaam Uzhaipaali namm saami Yena paadam sollalaam Varaikodu illatha Pudhu bookolam seiyalaam
Male: Munn benchu paiyan ellam Gilli Pinn benchil thondralaamae Kambhan shelley Penn thozhi thittu sonna keppom Kaadhal kaamam illadha nesam kaapom
Kids
Chorus: Ilam thendralaai
Dhinam dhinam naam maara
Sonnaarudaa Abdul Kalaam
Ini naam ellaam
Madham saadhikkellaamae
Thee veithu thaan veippom salaam
Male: First ranku last ranku Athu palli kulla thaan Veli vandhaa paya poora Ada ellam onnae thaan Siragaala adakaakkum Thaai nesam pola thaan Idhaamaana uravaagum Namm aasangal paasam thaan
Male: Kondattam kondattam Namma palli kondattam Kondattam kondattam Namma palli kondattam Natpukkaana kalvettu Indha naaludaa
Male: Missu-nnu Siru-nnu Ingum pala parent-u Ullam mattum eppodhum Vella thaaludaa
Male: Pala vannam seiyum Anbu thaanae Enga chalk piece-u Ada natppil Exam vechu paaru Ellaamae pass-u
Male: Anbaala adakakkum Pala sondham noorudaa Velaiyaadu velaiyaadu Idhu nammoda naaludaa
Kids
Chorus: Thannaana thannaana
Thannan naana thannaana
Thannannaanan thanan naa
Thannaana thannaana
Thannan naana thannaana
Thannannaanan thanan naa
Heyy heyy heyy
tamil album song lyrics in english
hello kannadasan padal
soorarai pottru songs lyrics in english
best lyrics in tamil love songs
porale ponnuthayi karaoke
malto kithapuleh
raja raja cholan song karaoke
dingiri dingale karaoke
azhagu song lyrics
sarpatta parambarai songs list
thalapathi song in tamil
teddy marandhaye
raja raja cholan lyrics in tamil
mainave mainave song lyrics
tamil karaoke download mp3
tamil poem lyrics
sarpatta song lyrics
mahabharatham song lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
tamil songs lyrics in tamil free download