Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
பெண்: ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
பெண்: புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
ஆண்: ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான் இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
பெண்: முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
பெண்: வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேல தான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா
ஆண்: நிதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்னை வாட்டும் வெளியிலே
ஆண்: இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே

ஆண்: செந்துருக்க கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
ஆண்: சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லித் தந்தார்களா
பெண்: வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
பெண்: தடை ஏதும் கிடையாது அதை நானும் அறிவேனே
ஆண்: ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
பெண்: இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
ஆண்: புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
பெண்: புது நேசம் உண்டானது இரு நெஞ்சம் கொண்டாடுது
ஆண் &
பெண்: ...........

Female: Raasaathi manasula En raasaa un nenapu thaan Indha raasaathi manasula En raasaa un nenapu thaan
Female: { Pudhu nesam undaanadhu Iru nenjam kondaadudhu } (2)
Male: Raasavin manasula En raasaathi nenapu thaan Indha raasavin manasula En raasaathi nenapu thaan
Female: Mullirukum paadha Nee nadandha podhum Mulleduthu potu Nee nadakalaagum
Female: Veedhiyilae nee nadandha Kangal ellam un mela thaan Mullu thachaa thaangum nenjam Kangal thachaa thaangaadhaiyaa
Male: Nidhamum un nenaipu Vandhu veratum veetila Unna serndhaalum un uruvam Ennai vaatum veliyila
Male: Idhu yeno adi maanae Adhai naanum ariyenae
Female: Raasaathi manasula En raasaa un nenapu thaan Indha raasaathi manasula En raasaa un nenapu thaan
Male: Sendhuruka kolam Vaanathula paaru Vandhu indha neram Potu vechadhaaru
Male: Serum ila nenjangala Vaazhthu solla korthaargalaa Oorukulla sollaathadha Veliyil solli thandhaargalaa
Female: Vaanam paadudhu Indha boomi paadudhu Oorum vaatudhu Indha ulagam vaatudhu
Female: Thadai yedhum kidaiyaadhu Adhai naanum arivenae
Male: Raasavin manasula en Raasaathi nenapu thaan
Female: Indha raasaathi manasula En raasaa un nenapu thaan
Male: Pudhu nesam undaanadhu Iru nenjam kondaadudhu
Female: Pudhu nesam undaanadhu Iru nenjam kondaadudhu
Male &
Female: Laalala lalalala lala laalala lalala
laalala lalalala lala laalala lalala
orasaadha song lyrics
google google song lyrics in tamil
indru netru naalai song lyrics
master vaathi raid
maraigirai movie
ovvoru pookalume song
yaar azhaippadhu song download
chellamma chellamma movie
80s tamil songs lyrics
tamil karaoke download mp3
master tamilpaa
ben 10 tamil song lyrics
karaoke songs tamil lyrics
tamil devotional songs lyrics pdf
tamil songs lyrics download for mobile
ovvoru pookalume karaoke download
old tamil karaoke songs with lyrics
mudhalvan songs lyrics
enjoy enjami song lyrics
tamil kannadasan padal