Added Date: Feb 11, 2022
பெண்: ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்பு தான் இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
பெண்: ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது ஒரு நேசம் உண்டானது இரு நெஞ்சம் திண்டாடுது

பெண்: முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும் முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
பெண்: வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலதான் முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம் கண்கள் தச்சா தாங்காதையா
பெண்: நெதமும் உன் நெனப்பு வந்து வெரட்டும் வீட்டில உன்ன சேர்ந்தாலும் உன் உருவம் என்ன வாட்டும் வெளியில இது ஏனோ அடி மானே அதை நானும் அறியேனே

பெண்: சேந்துருக்கு கோலம் வானத்துல பாரு வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
பெண்: சேரும் இள நெஞ்சங்கள வாழ்த்து சொல்ல போட்டகள ஊருக்குள்ள சொல்லாதத வெளியில் சொல்லி தந்தாங்களா
பெண்: வானம் பாடுது இந்த பூமி பாடுது ஊரும் வாழ்த்துது இந்த உலகம் வாழ்த்துது மனம் தானே தடையாச்சு அதை ஏனோ அறியேனே

Female: Raasathi manasula En raasa unn nenaputhan Indha raasathi manasula En raasa unn nenaputhan
Female: Oru nesam undaanadhu Iru nenjam thindaduthu Oru nesam undaanadhu Iru nenjam thindaduthu

Female: Mullirukum paadha Neenadantha podhum Mulleduthu pottu Nee nadakalaagum
Female: Veedhiyilae nee nadantha Kangal ellaam unn mela than Mullu thacha thaangum nenjam Kangal thacha thangadhaiyaa
Female: Nethamum unn nenapu Vandhu verattum veetila Unna sernthaalum unn uruvam Enna vaatum veliyila Idhu yeno adi maanae Athai naanum ariyenae
Female: Raasathi manasula En raasa unn nenaputhan Indha raasathi manasula En raasa unn nenaputhan
Female: Sendhurukku kolam Vaanathula paaru Vandhu indha neram Pottu vachadharu
Female: Serum ila nenjangala Vaazhthucholla pottagala Oorukulla solladhadha Veliyil solli thandhangalaa
Female: Vaanam paadudhu Indha bhoomi paadudhu Oorum vaazhthudhu Indha ulagam vaazhthuthu Manam thaanae thadaiyaachu Athai yeno ariyenae
Female: Raasathi manasula En raasa unn nenaputhan Indha raasathi manasula En raasa unn nenaputhan
Female: Oru nesam undaanadhu Iru nenjam thindaduthu Oru nesam undaanadhu Iru nenjam thindaduthu
Female: Raasathi manasula En raasa unn nenaputhan Indha raasathi manasula En raasa unn nenaputhan
tamil songs lyrics with karaoke
vathikuchi pathikadhuda
minnale karaoke
yellow vaya pookalaye
maruvarthai song lyrics
kaatrin mozhi song lyrics
top 100 worship songs lyrics tamil
happy birthday tamil song lyrics in english
butta bomma song in tamil lyrics download mp3
tamil christian songs lyrics pdf
tamil karaoke songs with lyrics for female singers
ka pae ranasingam lyrics
isaivarigal movie download
tamilpaa
cuckoo cuckoo tamil song lyrics
sarpatta parambarai lyrics in tamil
um azhagana kangal hephzibah renjith mp3 download
ennathuyire ennathuyire song lyrics
lyrics whatsapp status tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil