Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம்
பெண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ
ஆண்: ஆடியாம் ஒரு கோடியாம் மணி தீபங்கள் தீபங்கள் ஓ
பெண்: ஆடியும் துதி பாடியும் ஒளி ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஓ
ஆண்: திங்கள் சூடிடும் தேவன் கோவிலில் எங்கள் பாடலை பாடுங்கள்
பெண்: என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே எங்கள் காதலை வாழ்த்துங்கள்
ஆண்: நாள்தோறும் ஆனந்தம் தேரோடும் நம் வாழ்விலே
பெண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ
ஆண்: தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம்
பெண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
ஆண்: பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓஹோ
பெண்: அன்னையாம் ஒரு தந்தையாம் அது காதல்தான் காதல்தான் ஓ
ஆண்: ஆதலால் உயிர் காதலின் மணி பிள்ளை நாம் பிள்ளை நாம் ஓ
பெண்: அப்பர் சுந்தரர் அய்யன் காதலில் ஆண்டாள் கொண்டதும் காதல்தான்
ஆண்: காதல் வேறல்ல தெய்வம் வேறல்ல எங்கள் தெய்வமும் காதல்தான்
பெண்: ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம்
ஆண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஆ ஹ்ம்ம்
பெண்: தந்ததே தந்ததே சங்கீதம் வந்ததே வந்ததே சந்தோஷம் சம் சம் சம்
ஆண்: காதல் வானிலே காதல் வானிலே ஓ ஓ
பெண்: பாடும் தேன் நிலா பாடும் தேன் நிலா ஓ ஓ

Male: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh. Paadum thenila paadum thenila ohh. ohhh.. Thanthathae thanthathae sangeetham Vanthathae vanthathae sandhosham cham cham cham
Female: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh. Paadum thenila paadum thenila ohh. ohhh..
Male: Aadiyaam oru kodiyaam
Mani deepangal deepangal.. ohh..
Female: Aadiyum thuthi paadiyum
Oli yetrungal yetrungal. ohh.
Male: Thingal soodidum devan kovilil
Engal paadalai paadungal
Female: Endrum vaazhnthidum thendral polavae
Engal kaadhalai vaazhthungal
Male: Naal thorum anantham
Therodum nam vaazhvilae
Female: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh.
Paadum thenila paadum thenila ohh. ohhh..
Male: Thanthathae thanthathae sangeetham
Vanthathae vanthathae sandhosham cham cham cham
Female: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh.
Male: Paadum thenila paadum thenila ohh. ohhhoo..
Female: Annaiyaam oru thanthaiyaam
Adhu kaadhal thaan kaadhal thaan.ohh.
Male: Aadhalaal uyir kaadhalin
Mani pillai naam.. pillai naam.. ohh..
Female: Appar sundharar aiyan kaadhalil
Aandaal kondathum kaadhal thaan
Male: Kaadhal veralla deivam veralla
Enghal deivamum kaadhal thaan
Female: Om shanthi.om shanthi.
Om shanthi om shanthi om.
Male: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh.
Paadum thenila paadum thenila aahh. hhmmm..
Female: Thanthathae thanthathae sangeetham
Vanthathae vanthathae sandhosham cham cham cham
Male: Kaadhal vaanilae kaadhal vaanilae.ohh. ohhh.
Female: Paadum thenila paadum thenila ohh. ohhh..
cuckoo lyrics dhee
tamil hit songs lyrics
cuckoo cuckoo dhee lyrics
naan pogiren mele mele song lyrics
soorarai pottru song lyrics tamil
bigil unakaga
marudhani song lyrics
poove sempoove karaoke with lyrics
tamil devotional songs karaoke with lyrics
tamil songs with english words
kutty pattas full movie in tamil download
oru manam song karaoke
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
na muthukumar lyrics
happy birthday tamil song lyrics in english
puthu vellai mazhai karaoke for female singers
cuckoo cuckoo tamil song lyrics
google google tamil song lyrics in english
oru vaanavillin pakkathilae song lyrics
anbe anbe song lyrics