Added Date: Feb 11, 2022
பெண்: கொம்பான கொம்பு வெச்ச மாடே நம்ம செல்வமடி தெம்பாவே நீயும் அத காத்தா கொற இல்லையடி
பெண்: செஞ்சாந்து பொட்டு வெச்சு மாட்ட நெதம் கும்பிடடி தெய்வாம்சம் எல்லாம் உன்ன தேடி வந்து தங்குமடி
ஆண்: சீரா சீரா மாமன் சீரா சேரும் மாடு உன்ன நம்பி வாழ வந்தா
ஆண்: தேரா தேரா ஊஞ்சல் தேரா நீயும் ஆட பொட்ட புள்ள ஆள வந்தா
ஆண்: சொத்து சொகம் நீயாக சொந்த பந்தம் நூறாக சித்தம் அது உன் மூஞ்ச பாக்க பாக்க ஏலேலோ
ஆண்: கட்டான் தற காத்தோட கும்மாளம் தான் நீ போட சத்தம் போடும் உன் மடிய கேக்க கேக்க தாலேலோ

ஆண்: காயாதே காடே காஞ்சாலும் கள்ள காடன் காய மாட்டானே
ஆண்: நாடாண்ட ராசன் சாஞ்சாலும் நெட்ட வாலன் வாழ்வ காப்பானே
பெண்: வெள்ளி நெற காங்கேயன் வீட்டுக்குள்ள வாறாக ஆரத்தியும் எடுத்திடடி
பெண்: பொன்னான தாய்பாசம் கைமாறி போகையிலும் தாயாக உன் மாடு செல்லமும் கொஞ்சுமடி
பெண்: துள்ளிவரும் சேயாக கையில் நீ ஏந்த நெனச்சதெல்லாம் பலிக்குமடி
ஆண்: ஏய் வெள்ளையா
ஆண்: காமி காமி எது காவல் காமி காள மாட கர ஏத்தும் சாமி
ஆண்: ஓடி ஓடி உழைச்சோமே ஓடி மாடில்லாட்டி சுழலாதே பூமி
ஆண்: நெதம் வணங்கும் பரமசிவன் வெளியில வருவதில்ல குலம் விளங்க வருமிதுபோல் உலகில கடவுள் இல்ல
ஆண்: தடி எடுத்து அத அடிச்சா வலிக்குது மனசுக்குள்ள வரம் பலவே அது கொடுக்க வணங்கிடு கவலையில்ல

Female: Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi
Female: Senjaanthu pottu vechu Maata nedham kumbidadi Dheivaamsam ellaam unna Thedi vandhae thangumadi
Male: Seera seera Maaman seera Serum maadu Unna nambi vaazha vandha.
Male: Thaeraa thaeraa Oonjal thaeraa Neeyum aada Potta pulla aala vandha
Male: Soothu sogam neeyaaga Sondha bandham nooraaga Sitham adhu un moonja Paakka paakka yelelo
Male: Kattaan thara kaathoda Kummalam dhaan nee poda Satham podum un madiya Kekka kekka thaalelo
Female: Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi
Female: Senjaanthu pottu vechu Maata nedham kumbidadi Dheivaamsam ellaam unna Thedi vandhae thangumadi
Male: Kaayatha kaadae Kanjaalum kalla kaadan Kaaya maatanae
Male: Naadaanda rasan Saanjaalum netta vaalan Vaazhva kaapanae
Female: Velli nera kaangeyan Veetukkulla vaaraaga Aarathiyum eduthidadi
Female: Ponnana thaaipasam Kaimari pogaiyilum Thaayaga un maadu Sellamum konjumadi
Female: Thullivarum seiyaaga Kaiyil nee yentha Nenachathellaam palikkumadi.
Male: Ei vellaiyaaaa..
Male: Kaami kaami Edhu kaaval kaami Kaala maada karai Yethum saami
Male: Odi odi Uzhaichomae odi Maadillaati Suzhalaathae bhoomi
Male: Nedham vanangum paramasivan Veliyila varuvadhilla Kolam velanga varamidhupol Ulagila kadavul illa
Male: Thadi eduthu adha adicha Valikudhu manasukulla Varam palavae adhu kodukka Vanangidu kavalayilla.
Female: Kombaana kombu vecha Maadu namma selvammadi Thembaavae neeyum adha Kaatha kurai illayadi
Female: Senjaanthu pottu vechu
Maata nedham kumbidadi
Dheivaamsam ellaam unna
Thedi vandhae thangumadi.hmmm
Male: Thaanaanae.thanae.thaananaae.
song lyrics in tamil with images
vathi coming song lyrics
mannikka vendugiren song lyrics
veeram song lyrics
sarpatta parambarai songs list
oru vaanavillin pakkathilae song lyrics
medley song lyrics in tamil
uyirae uyirae song lyrics
murugan songs lyrics
naan movie songs lyrics in tamil
tamil song lyrics video
tamil song lyrics download
tamilpaa master
ore oru vaanam
best lyrics in tamil love songs
lyrics of soorarai pottru
oru manam movie
top 100 worship songs lyrics tamil
alagiya sirukki full movie
tamil christian songs lyrics in english