Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணே என் கண்களில் கண்ணீராய் நீயடா மௌனங்கள் மாயமாய் போகாதோ
பெண்: என்றும் உன் ஞாபகம் கண் முன்னே தோன்றுதே உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
பெண்: கைக்கோர்த்து நாம் நடந்த பாதைகள் நீ இல்லை என்று குறை கூறுதே மழைத்துளிகள் மண்ணை சேர்கையில் உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
பெண்: ஆற்றிலே மிதக்கும் ஓடமாய் பாதையை தேடினேன் உன் பாதத்தில்

பெண்: ..............
பெண்: இலை நீரில் மூழ்குமா நிலா காதல் கூறுமா துளி கூட துணையின்றி வாடுமா
பெண்: கடிகார முட்கள் போல உயிர் உன்னை சுற்றி வருதே நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
பெண்: சொல்லாமலே மனங்களும் சேர்ந்ததன்று விடை சொல்லியே முறிந்தது காதல் இன்று
பெண்: காற்றிலே களையும் மேகமாய் போகிறேன் தூரமாய்..ஓஹோ.ஓ

Female: Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamai pogatho
Female: Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalaal maaratho
Female: Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae
Female: Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil
Female: Kannae en kangalil Kaneeraai neeyada Mounangal maayamaai pogatho
Female: Aaaa.aaa.aaa.aaa.aa. Aaa.aaa.aaa.aaa..dhey aanana
Female: Ilai neeril moozhguma Nila kaadhal kooruma Thuli kooda thunaiyindri vaaduma
Female: Kadigaara mutkal pola Uyir unnai sutri varuthae Nigazh kaalam nizhalindri vaaduthae
Female: Sollaamalae manangalum Sernthadhandru Vidai solliyae murindhadhu Kaadhal indru
Female: Kaatrilae kalaiyum megamaai Pogiren thooramai..ohoo..oo
Female: Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho
Female: Endrum un nyaabagam Kan munnae thondruthae Un ullam en kaadhalal maaratho
Female: Kaikkorthu naam Nadandha paathaigal Nee illai endru kurai kooruthae Mazhai thuligal mannai sergaiyil Unathu vaasam ennul ninaivoottuthae
Female: Aatrilae mithakkum odamaai Paathaiyai thedinen un paathathil
Female: Kannae en kangalil Kaneerai neeyada Mounangal maayamaai pogatho
nanbiye song lyrics
tamil songs karaoke with lyrics for male
pagal iravai karaoke
oru manam song karaoke
karnan lyrics
tamil song lyrics in english
azhagu song lyrics
hello kannadasan padal
kangal neeye song lyrics free download in tamil
abdul kalam song in tamil lyrics
soorarai pottru movie song lyrics in tamil
na muthukumar lyrics
soorarai pottru song lyrics tamil download
sarpatta song lyrics
lyrics tamil christian songs
yaanji song lyrics
um azhagana kangal karaoke mp3 download
paatu paadava karaoke
kulfi kuchi putham pudhu kaalai song lyrics
vathikuchi pathikadhuda