Added Date: Feb 11, 2022
ஆண்: போதும்டி உன் மின்னல் தட்டி தரைசாயுதே பேசி அந்த வாழ்த்து போதும் நான் வாழுறேன் கிட்ட வா உன் கண்ணும் பட்டு கொஞ்சம் தேயுறேன் மாயமா வந்து வீசும் காத்தில் அலை பாயுறேன்
ஆண்: கோபமா நான் கெஞ்சுறேன் சிரிக்க சொல்ல உன்ன கொஞ்சுறேன் மிரட்டுடி ஒரு கொழந்தையா நான் அஞ்சுறேன்
ஆண்: காய்ச்சலா கை கோர்க்குறேன் கண்ணு முழிச்சு உன்னை பாக்குறேன் உயிர் கொடுத்து தான் உனக்காக நான் கை தூக்குறேன்
ஆண்: {மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே கீழ கீழ கீழ தொலையுறேன் உன் கண்ணில் விழுந்ததால்} (2)
ஆண்: ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
பெண்: என்னடா நீ என்ன பண்ணி நான் மாறுறேன் சொல்லடா நான் என்னை தாண்டி எங்க போகுறேன்
பெண்: செல்லமாய் வந்து தொல்லையோடு விளையாடுற தூக்கிட்டு என் எல்லையோடு தான் வாழுற
பெண்: மடியில் நான் ஒட்டி தூங்குறேன் மழைய கொட்டி கொடை தாங்குற நெருங்கி நீ வந்து நடக்கவே நான் ஏங்குறேன்
பெண்: ரசிக்க தான் கொஞ்சம் நீங்குறேன் சின்ன முத்தம் கூட வாங்குறேன் அதிசயம் ஒன்னு கிடைக்க தான் உன்னை தாங்குறேன்
பெண்: {மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே கால கால கால மறக்குறேன் நீ காத்தில் விட்டதால்} (2)
ஆண்: ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர்
பெண்: ஹோல்டு மீ நவ் ஹோல்டு மீ லிட்டில் குளோசர் ஓஹுஓ. ஓஓஓஓ..
ஆண்: மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
பெண்: கால கால கால மறக்குறேன் நீ காத்தில் விட்டதால்
பெண்: மேல மேல மேல பறக்குறேன் உன் காதல் பட்டதால் நெஞ்சம் குதிக்குதே
ஆண்: கீழ கீழ கீழ தொலையுறேன் உன் கண்ணில் விழுந்ததால்

Male: Pothum di un minnal thatti Tharaisaiyuthae Pesi antha vazhthu pothum Naan vazhuren Kitta vaa un kannam pattu Konjam theyuren Maayama vanthu veesum kaathil Aalai paaiyuren
Male: Kobama naan kenjuren Sirikka solla unna konjuren Mirattu di oru kozhndhaiyaai Naan anjuren
Male: Kaachala kai koorkuren Kannu mulichu unnai paakuren Uyir koduthu thaan unnakaga naan Kai thookuren
Male: {Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Kizha kizha kizha tholaiyuren Un kannil vizhanthathaal} (2)
Male: Hold me now Hold me little closer Hold me now Hold me little closer
Female: Enna da nee Enna panni naan maaruren Solla da naan ennai thaandi Enga poguren
Female: Chellamaai vanthu Thollaiyodu vilaiyadura Thookittu en ellaiyodu Thaan vaazhura
Female: Madiyil naan otti thoonguren Mazhai kotti kodai thaangura Nerungi nee vanthu nadakkavae Naan yenguren
Female: Rasikka thaan konjom neenguren Chinna mutham koda vanguren Aathisiyam onnu kadaika thaan Unnai thaanguren
Female: {Mela mela mela paarakuren Un kaadhal pattathaal Nenjam kuthikuthae Kaala kaala kaala maarukuren Nee kaathil vittathaal} (2)
Male: Hold me now
Hold me little closer
Female: Hold me now
Hold me little closer..
Ooo..oohoooo
Male: Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Female: Kaala kaala kaala maarukuren
Nee kaathil vittathaal
Female: Mela mela mela paarakuren
Un kaadhal pattathaal
Nenjam kuthikuthae
Male: Kizha kizha kizha tholaiyuren
Un kannil vizhanthathaal
lyrics song status tamil
chellamma song lyrics
kutty pattas movie
romantic love songs tamil lyrics
tamil movie karaoke songs with lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
maraigirai movie
nanbiye nanbiye song
orasaadha song lyrics
mainave mainave song lyrics
tamil lyrics song download
maravamal nenaitheeriya lyrics
dhee cuckoo song
master the blaster lyrics in tamil
tamil lyrics video
raja raja cholan song lyrics in tamil
theriyatha thendral full movie
raja raja cholan song karaoke
putham pudhu kaalai gv prakash lyrics
enge enathu kavithai karaoke with lyrics