Vaan Megangale Song Lyrics

Puthiya Vaarpugal cover
Movie: Puthiya Vaarpugal (1979)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: Malaysia Vasudevan and S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே...

ஆண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள் நான் இன்றுக் கண்டு கொண்டேன் சீதையை வான் மேகங்களே

பெண்: பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பாலிலே பழம் விழுந்து தேனிலே நனைந்ததம்மா பூவிலே மாலைக் கட்டி சூடுவேன் கண்ணா கூ குக்குகூ... குயில் பாடி வாழ்த்தும் நேரம் கண்டேன்

ஆண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்

ஆண்: தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா தென்றலே ஆசைக் கொண்டு தோகையை கலந்ததம்மா தேவதை வண்ணம் கொண்ட பூவை நீ கண்ணே வா..அம்மம்மா... நெஞ்சில் தீபம் ஏற்றும் தேகம் கண்டேன்

ஆண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்

பெண்: பள்ளியில் பாடம் சொல்லி கேட்க நான் ஆசைக் கொண்டேன்

ஆண்: பாவையின் கோவில் மணி ஓசை நீ கண்ணே
பெண்: டான்..டன்...டன்...டான் சங்கின் ஓசை கேட்கும் நேரம் என்றோ

ஆண்: வான் மேகங்களே வாழ்த்துக்கள் பாடுங்கள்
பெண்: நான் இன்று கண்டு கொண்டேன் ராமனை வான் மேகங்களே

Female: Vaan megangalae vaazhthugal paadungal Naan indru kandu konden raamanai Vaan megangalae..

Male: Vaan megangalae vaazhthugal paadungal Naan indru kandu konden seethaiyai Vaan megangalae..

Female: Paalilae pazham vizhundhu Thaenilae nanainthathammaa Paalilae pazham vizhundhu Thaenilae nanainthathammaa Poovilae maalai katti sooduven kannaa Koo.kukkukkoo.. Kuyil paadi vaazhthum neram kanden

Male: Vaan megangalae.. vaazhthugal paadungal

Male: Thendralae aasai kondu Thogaiyai kalanthathammaa Thendralae aasai kondu Thogaiyai kalanthathammaa Dhevathai vannam konda poovai nee kannae Maan. ammammaa. Nenjil theepam yerum deebam kanden

Female: Vaan megangalae.. vaazhthugal paadungal

Female: Palliyil paadam solli ketka Naan aasai konden

Male: Paavaiyin kovil mani osai nee kannae
Female: Daan dan dan daan Sangin osai ketkum neram endro ..

Male: Vaan megangalae vaazhthugal paadungal
Female: Naan indru kandu konden raamanai Vaan megangalae..

Other Songs From Puthiya Vaarpugal (1979)

Most Searched Keywords
  • baahubali tamil paadal

  • karnan lyrics tamil

  • yesu tamil

  • famous carnatic songs in tamil lyrics

  • tamil song lyrics download

  • sirikkadhey song lyrics

  • en iniya thanimaye

  • isaivarigal movie download

  • master vaathi coming lyrics

  • romantic love songs tamil lyrics

  • best lyrics in tamil love songs

  • paadariyen padippariyen lyrics

  • oh azhage maara song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • old tamil karaoke songs with lyrics free download

  • alaipayuthey songs lyrics

  • kannana kanne malayalam

  • narumugaye song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • kaiyile aagasam soorarai pottru lyrics