Aattukku Valai Alanthu Song Lyrics

Puthisaligal cover

ஆண்: ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ.

ஆண்: ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..

பெண்: வரவுக்கு தகுந்த சேலை எடுப்பவள் புத்திசாலி கூந்தலுக்கேற்ற பூவை முடிப்பவள் புத்திசாலி

பெண்: ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ.

பெண்: ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி

ஆண்: மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று

ஆண்: மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும் எதுவானாலும் சந்திப்போம் என்று

ஆண்: ஆஹா..மனிதனுக்குள்ள கைகள் மூன்று நம்பிக்கை ஒன்று வருவது வரட்டும் எதுவானாலும் வருவது வரட்டும் எதுவானாலும் சந்திப்போம் என்று

பெண்: பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று புன்னகை என்று பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று புன்னகை என்று செலவில்லாமல் கடனில்லாமல் செலவில்லாமல் கடனில்லாமல் சேர்த்து கொள் இன்று

ஆண்: ஆஹா..பெண்களுக்குள்ள பொன்னகை ஒன்று புன்னகை என்று செலவில்லாமல் கடனில்லாமல் செலவில்லாமல் கடனில்லாமல் சேர்த்து கொள் இன்று

ஆண்: எனக்கந்த யோகம் இருக்கு பின்னாடி பாரு கிடைக்காமல் போகலாகுமோ
பெண்: இந்தாங்கோ சும்மா இருங்கோ அபிஷ்டு நீங்க எதிர்த்தென்னை பேசாதீங்கோ..

பெண்: ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..

பெண்: அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ. ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..

ஆண்: வீட்டுக்கு வீடு வாசற்படி ரோட்டுக்கு ரோடு நூறு நொடி வீட்டுக்கு வீடு வாசற்படி ரோட்டுக்கு ரோடு நூறு நொடி ஏட்டிக்கு போட்டி வாழ்க்கையடி எதிர்த்து நின்னா வெற்றியடி..

ஆண்: ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி.

ஆண்: அவனவன் எல்லையை தெரிந்து கொண்டவன் புத்திசாலி ஆசை பாதி அறிவு பாதி ஒன்று சேராதோ. ஆட்டுக்கு வாலை அளந்து வைத்தவன் புத்திசாலி..

குழு: புத்திசாலிகள்..(3)

Male: Aatukku vaalai alanthu vaithavan buthisaali Avanavan ellaiyai therinthu kondavan buthisaali Aatukku vaalai alanthu vaithavan buthisaali Avanavan ellaiyai therinthu kondavan buthisaali Aasai paadhi arivu paadhi ondru saeraadhoo

Male: Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Female: Varavukku thaguntha saelai eduppaval buthisaali Koondhalukkukaettra poovai mudippaval buthisaali

Female: Aasai paadhi arivu paadhi ondri saeraadhoo

Female: Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Male: Manidhanukkulla kaigal moondru nambikkai ondru Manidhanukkulla kaigal moondru nambikkai ondru Varuvadhu varattum edhuvaanaalum .varuvadhu varattum Edhuvaanaalum sandhippom endru

Male: Ahaa ..manidhanukkulla kaigal moondru Nambikkai ondru Varuvadhu varattum edhuvaanaalum .varuvadhu varattum Edhuvaanaalum sandhippom endru

Female: Pengalukkulla ponnagai ondru punnagai endru Pengalukkulla ponnagai ondru punnagai endru Selavillaamal kadanillaamal Selavillaamal kadanillaamal serthu kol indru

Female: Ahaa. Pengalukkulla ponnagai ondru punnagai endru Selavillaamal kadanillaamal Selavillaamal kadanillaamal serthu kol indru

Male: Enakkandha yogam irukku pinnadi paaru Kidaikaamal pogalaagumoo
Female: Indhaangoo summaa irungooo abhisttu neenga Edhirthennai pesathingooo

Female: Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Female: Avanavan ellaiyai therinthu kondavan buthisaali Aasai paadhi arivu paadhi ondru saeraadhoo Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Male: Veettuku veedu vaasar padi Roadukku roadu nooru nodi Veettuku veedu vaasar padi Roadukku roadu nooru nodi Yaettiku potti vazhkaiyadi Edhirthu ninnaa vetriyadi

Male: Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Male: Avanavan ellaiyai therinthu kondavan buthisaali Aasai paadhi arivu paadhi ondru saeraadhoo Aatukku vaalai alanthu vaithavan buthisaali

Chorus: Buthisaligal.(3)

Other Songs From Puthisaligal (1968)

Most Searched Keywords
  • tamil songs lyrics pdf file download

  • nanbiye song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • vaathi raid lyrics

  • munbe vaa song lyrics in tamil

  • vathikuchi pathikadhuda

  • usure soorarai pottru lyrics

  • enjoy enjami song lyrics

  • share chat lyrics video tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • thullatha manamum thullum tamil padal

  • thamirabarani song lyrics

  • karnan lyrics

  • tamilpaa gana song

  • tamil love song lyrics

  • maraigirai full movie tamil

  • kannalaga song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • anirudh ravichander jai sulthan

  • kadhal valarthen karaoke