Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: சாம் சி.எஸ்
பெண்: { மழைக்குள்ளே நனையும் ஒரு காற்றை போல அல்லவா மனம் உன்னை பார்க்கும் போதில் எந்தன் வார்த்தை ஊமை எனவே மாறும் } (2)
பெண்: நீயே என் உயிரில் ஆகும் ஒரு புதிய ராகம் தானடா ஏன் ஏன் சிறகு நீள்கிறது பார்க்க தோணுதே ஏனடா
ஆண்: பூங்காற்றில் அடி உன் வாசம் அதை தேடி தேடி தொலைந்தேன் நீ மீண்டு வர நான் தானடி என் வாழும் வாழ்வை கொடுத்தேன்
பெண்: யாரோ இவன் யாரோ தீரா நேரம் வேணும் இவனோடு சேர்ந்திட
பெண்: யாரோ இவன் யாரோ கானா தூரம் போனும் இவன் கைகள் கோர்த்திட
ஆண்: { ஏனோ ஏனோ நெஞ்சில் பூக்கள் பூக்கின்றதோ மூங்கில் காட்டில் ஒரு ராகம் கேட்கின்றதோ } (2)
பெண்: நீ ஏன் கரை புரண்ட ஒரு ஆற்றை போல என்னில் சேர்கிறாய் தீயில் கருகிப்போகும் ஒரு பஞ்சின் நிலையில் என்னை ஆக்கினாய்
ஆண்: { ஓ ஓ கண்ணே உன்னை கண்டாலே முன்னே நெஞ்சில் காயங்கள் பெண்ணே வலிக்குதே ஹே ஹே } (2)
பெண்: ஓஹோ ஹோ ஓஹோ நீயும் இனி நானும் நாமாய் சேரும் கோடி இன்பங்கள் கூடனும்
பெண்: தேடும் கரை தேடும் அலைபோல் இன்பம் என்றும் நம் வாழ்வை தேடணும்
ஆண்: { ஏனோ ஏனோ கண்கள் உன்னை பார்கின்றதோ மோகத்தீயில் மோதி காதல் சேர்கின்றதோ } (2)

Female: {Mazhaikkullae nanaiyum Oru kaatrai pola allavaa manam Unai parkkum bothil Enthan vaarthai oomai enavae maarum} (2)
Female: Neeyae en uyiril aagum oru Puthiya raagam thaanada..
Female: Yen yen siragu neelgirathu Parakka thonudhae yenada..
Male: Poongaatril adi un vaasam adhai Thedi thedi tholainthen Nee meendu vara. naan thaanadi En vaalum vaazhvai koduthen
Female: Yaaro ivan yaaro Theera neram venum Ivanodu serndhida
Female: Yaaro ivan yaaro Kaanaa dhooram ponum Ivan kaigal korthida
Male: {Yeno yeno nenjil Pookkal pookindradho Moongil kaattil oru Raagam ketkindratho} (2)
Female: Nee.. yen.. Karai puranda oru Aatrai pola ennil sergiraai
Female: Theeyil karukipogum oru Panjin nilaiyil ennai aakinaai
Male: {Ohhh oohhh Kannae unnai kandale Munnae nenjil Kaayangal pennae Vazhikuthae.hey hey} (2)
Female: Ohoooo.hooooo..ohoooo. Neeyum ini naanum Naamaai serum Kodi inbangal koodanum
Female: Thedum karai thedum Alaipol inbam Endrum nam vaazhvai thedanum
Male: {Yeno yeno kangal Unnai paarkkindrathoo Mogaththeeyil modhi Kaadhal serkinrathoo} (2)
Male: {Ohhh oohhh Kannae unnai kandale Munnae nenjil Kaayangal pennae Vazhikuthae.hey hey} (2)
aagasam song soorarai pottru
tamil songs karaoke with lyrics for male
mg ramachandran tamil padal
ithuvum kadanthu pogum song lyrics in tamil
tamil christian songs lyrics in english
google song lyrics in tamil
jesus song tamil lyrics
master tamil lyrics
yaar azhaippadhu song download masstamilan
master vaathi raid
tamil christian songs lyrics with chords free download
rummy koodamela koodavechi lyrics
karnan thattan thattan song lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
christian songs tamil lyrics free download
isha yoga songs lyrics in tamil
thullatha manamum thullum padal
oru manam whatsapp status download
dosai amma dosai lyrics
master song lyrics in tamil free download