Added Date: Feb 11, 2022
குழு: ஹ்ம்ம் ம்ம்ம்ம் ஆஹா ஆஹா
ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி ஆஹா நாள்முழுதும் பார்வையில் நான் எழுதும் ஓர் கதையை உனக்கென நான் கூற
ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி
ஆண்: எந்நாளும் தானே தேன் விருந்தாவது பிறர்க்காக நான் பாடும் திரைப் பாடல் தான் இந்நாளில் தானே நான் இசைத்தேனம்மா எனக்காக நான் பாடும் முதல் பாடல் தான்
ஆண்: கானல் நீரால் தீராத தாகம் கங்கை நீரால் தீர்ந்ததடி நான் போட்ட பூமாலை மணம் சேர்க்கவில்லை நீதானே எனக்காக மடல் பூத்த முல்லை
ஆண்: கேளடி கண்மணி பாடகன் சங்கதி நீ இதை கேட்பதால் நெஞ்சில் ஓர் நிம்மதி
ஆண்: நீங்காத பாரம் என் நெஞ்சோடு தான் நான் தேடும் சுமைதாங்கி நீயல்லவா நான் வாடும் நேரம் உன் மார்போடு தான் நீ என்னைத் தாலாட்டும் தாய் அல்லவா
ஆண்: ஏதோ ஏதோ ஆனந்த ராகம் உன்னால் தானே உண்டானது கால்போன பாதைகள் நான் போன போது கை சேர்த்து நீதானே மெய் சேர்த்த மாது

Chorus: Hmmm..mmm ahaaa. ahaaa.
Male: Keladi kanmani paadagan sangathi Nee idhai ketpathaal nenjil orr nimmadhi Aaahaaa. naal muzhuthum parvaiyil naan ezhuthum Orr kadhaiyai unakkena naan koora.
Male: Keladi kanmani paadagan sangathi
Male: Ennaalum thaanae thaen virunthaavathu Pirarkaaga naan paadum thirai paadal thaan Innaalil thaanae naan isaithaen amma Enakaaga naan paadum mudhal paadal thaan
Male: Kaanal neeraal theeratha dhaagam Gangai neeraal theernthathadi Naan potta poo maalai manam serka villai Nee thaanae enakaaga madal pootha mullai.
Male: Keladi kanmani paadagan sangathi Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
Male: Neengaatha baaram en nenjodu thaan Naan thedum sumai thaangi nee allava Naan vaadum neram un maarbodu thaan Nee ennai thaalattum thaai allava
Male: Yetho yetho aanandha raagam Unnaal thaanae undaanathu Kaalpona paathaigal naan pona pothu Kai serthu nee thaanae mei sertha maadhu.
Male: Keladi kanmani paadagan sangathi Nee idhai ketpathaal nenjil orr nimmadhi Aaahaaa. naal muzhuthum parvaiyil naan ezhuthum Orr kadhaiyai unakkena naan koora.
Male: Keladi kanmani paadagan sangathi Nee idhai ketpathaal nenjil orr nimmadhi
theera nadhi maara lyrics
kaiyile aagasam soorarai pottru lyrics
karnan lyrics tamil
tamil karaoke with lyrics
paadal varigal
master movie lyrics in tamil
minnale karaoke
mappillai songs lyrics
kuruthi aattam song lyrics
mgr karaoke songs with lyrics
kai veesum kaatrai karaoke download
unnodu valum nodiyil ringtone download
new tamil songs lyrics
ka pae ranasingam lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
kanave kanave lyrics
aasirvathiyum karthare song lyrics
tamil karaoke songs with malayalam lyrics
tamil happy birthday song lyrics
jesus song tamil lyrics