Kalyaana Maalai 2 Song Lyrics

Pudhu Pudhu Arthangal cover
Movie: Pudhu Pudhu Arthangal (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

ஆண்: சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

ஆண்: வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது

ஆண்: அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே

ஆண்: நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே

குழு: ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

ஆண்: நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே

ஆண்: துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடு தான்

ஆண்: கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen

Male: Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen

Male: Vaalibangal odum Vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham Mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu

Male: Azhagaana manaivi Anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila Sarasangal payila Mogangal aarambamae

Male: Nalla manaiyaalin Nesam oru kodi Nenjamenum veenai Paadumae thodi Sandhoosha saamraajyamae.

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen

Chorus: Hmmm.mm.mmm.. Hmm..mm.mmm..mmm. Hmmm..mmm.mmm.mmm. Hmmm..mmm.mmm.mmm.mmm..

Male: Koovugindra kuyilai Koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai Siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa

Male: Naaldhorum rasigan Paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakkum Nenjodu irukkum Sirikaadha naalillaiyae

Male: Thukkam sila neram Pongi varumbodhum Makkal manam polae Paaduven kannae En sogam ennodudhaan.

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae

Male: Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmm mm. Hmmm..mmmm..mmm mm.

Other Songs From Pudhu Pudhu Arthangal (1989)

Most Searched Keywords
  • thullatha manamum thullum padal

  • ganapathi homam lyrics in tamil pdf

  • tamil song english translation game

  • enge enathu kavithai karaoke with lyrics

  • tamil love feeling songs lyrics for him

  • lyrics status tamil

  • sarpatta lyrics in tamil

  • anbe anbe tamil lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil mp3 songs with lyrics display download

  • whatsapp status tamil lyrics

  • kaatu payale karaoke

  • tamil karaoke songs with lyrics for male singers

  • tamil karaoke old songs with lyrics 1970

  • marudhani song lyrics

  • bigil song lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil mp3 song with lyrics download

  • venmathi song lyrics