Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா வேண்டாத தெய்வம் இல்லை நீதானே பாக்கி
ஆண்: { ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை } (2)
பெண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
ஆண்: தேனாற்றங்கரையில் தெய்வீகக்குரலில் நான்தான் ஒரு பாட்டிசைத்தேன்
பெண்: தினம் தோறும் இரவில் நடு ஜாமம் வரையில் நான்தானே அதைக் கேட்டிருந்தேன்
ஆண்: அரங்கேற்றம் தான் ஆகாமல்தான் அலைபாயும் என் ஜீவன் தான்
பெண்: வா வா என் தேவா செம்பூவா என் தேகம் சேராதோ உன் கைகளிலே
ஆண்: குருவாயூரப்பா குருவாயூரப்பா நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி
பெண்: ஏகாந்த நினைவும் எரிகின்ற நிலவும் என் மேல் ஒரு போர் தொடுக்க
ஆண்: எனை வந்து தழுவு ஏனிந்தப் பிரிவு மானே வா உனை யார் தடுக்க
பெண்: பரிமாறலாம் பசியாறலாம் பூமாலை நீ சூடும் நாள்
ஆண்: மாது உன் மீது இப்போது என் மோகம் பாயாதோ சொல் பூங்குயிலே

ஆண்: ராதை உனக்குச் சொன்ன வேதமென்ன நான் போகும் பாதை என்னாளும் உன் பாதை

ஆண்: { நான் கொண்ட காதலுக்கு நீதானே சாட்சி } (3)

Male: Guruvayurappa guruvayurappa Guruvayurappa guruvayurappa Naan konda kaadhalukku Neethaanae saatchi
Female: Guruvayurappa guruvayurappa Vendaadha deivamillai Neethaanae bakki.
Male: {Raadhai unaku sonna Vedham ennaa Naan pogum paadhai Ennaalum un paadhai} (2)
Female: Guruvayurappa guruvayurappa Naan konda kaadhalukku Neethaanae saatchi
Male: Thaenaatran karayil Deiveegha kuralil Naanthaan oru Paatisaithaen
Female: Dhinamdhorum iravil Nadujaamam varayil Naanthaanae adhai Kettirundhaen
Male: Arangettram thaan Aagaamal thaan Alaipayum en jeevanthan
Female: Vaa vaa en dhevaa Sempoovaa en dhegam Seraadho un kaigalilae.
Male: Guruvayurappoo.. guruvayurappa Naan konda kaadhalukku Neethaanae saatchi
Female: Yengaandha ninaivum Erigindra nilavum Enmel oru por thodukka
Male: Enai vandhu thaluvu Yen indha pirivu Maanae vaa unai Yaar thadukka
Female: Parimaaralaam Pasi aaralaam Poomaalai nee soodum naal
Male: Maadhu un meedhu Ippodhu en mogham Paayaadho sol poongukuyilae
Male: Guruvayurappa guruvayurappa Naan konda kaadhalukku Neethaanae saatchi
Female: Guruvayurappa guruvayurappa Vendaadha deivamillai Neethaanae bakki.
Male: Raadhai unaku sonna Vedham ennaa Naan pogum paadhai Ennaalum un paadhai
Female: Guruvayurappa guruvayurappa Naan konda kaadhalukku Neethaanae saatchi
Male: {Naan konda kaadhalukku Neethaanae saatchi} (3)
vijay songs lyrics
soorarai pottru lyrics in tamil
paadariyen padippariyen lyrics
thalapathi song in tamil
amman songs lyrics in tamil
aathangara orathil
tamil karaoke for female singers
lyrics video in tamil
tamil christian songs lyrics pdf
master lyrics in tamil
kutty story song lyrics
baahubali tamil paadal
unna nenachu nenachu karaoke mp3 download
master song lyrics in tamil
en iniya pon nilave lyrics
kannamma song lyrics
spb songs karaoke with lyrics
maraigirai full movie tamil
sarpatta movie song lyrics
mappillai songs lyrics