Added Date: Feb 11, 2022
ஆண்: ஆஆஆஆஆஆ.. ஆஆஆஆஆ.
ஆண்: வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ ஓஓஒ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ ஓஒஓஒ
ஆண்: வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ..
ஆண்: உனக்கென பிறந்தேன் அம்மா வாழ்வில் இணைய உறவினை வளர்த்தேன் அம்மா மனதில் தினமும் பிரித்தது யார் சொல்லம்மா விதி செய்த சதியோ அம்மா போனது என் கிளி தூரம் மண்ணுக்கு இனி நான் பாரம்
ஆண்: வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ.
ஆண்: இரவும் விடியவில்லை பனியில் கரைந்து துயரம் முடியவும் இல்லை மலரை நினைந்து நெஞ்சம் எங்கும் நீதானம்மா நீயின்றி நான் ஏதம்மா விதி வழி ஆடிடும் இதயம் இனியில்லை வாழ்வில் உதயம்
ஆண்: வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ கேளாயோ செல்லக்கிளி தூது செல்லாயோ வருஷம் பூரா தொல்லை வாழ்வில் வசந்தம் இல்ல
ஆண்: வாராயோ வண்ணக்கிளி எங்கே சென்றாயோ

Male: Aaa aa aa aa Aaa aa aa aa aa aa aa
Male: Vaaraayoo vannakili engae sendraayooo oo oo oo Kelaayoo sellakkili thoodhu sellaayoo oo oo oo Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Varusham poora thollai vaazhvil vasantham illa
Male: Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male: Unakkena pirendhen amma vaazhvil inaiya Uravinai valarthen amma manadhil dhinamum Pirithathu yaar sollamma Vidhi seidha sadhiyo amma aa Ponadhu en kili thooram Mannukku ini naan baaram
Male: Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo
Male: Iravum vidiyavum illai paniyil karaindhu Thuyaram mudiyavum illai malarai ninainthu Nenjam engum nethaan amma Neeyindri naan yeadhamma Vizhi vazhi aadidum idhayam Iniyillai vaazhvil udhayam
Male: Vaaraayoo vannakili engae sendraayooo Kelaayoo sellakkili thoodhu sellaayoo Varusham poora thollai vaazhvil vasantham illa
Male: Vaaraayoo vannakili engae sendraayooo
tamil songs lyrics whatsapp status
tamil song lyrics in tamil
oru manam movie
butta bomma song in tamil lyrics download mp3
soorarai pottru songs lyrics in tamil
karnan movie song lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
soorarai pottru songs singers
putham pudhu kaalai song lyrics
thoorigai song lyrics
lyrics video tamil
yaar azhaippadhu song download
lyrics whatsapp status tamil
malto kithapuleh
maara movie lyrics in tamil
verithanam song lyrics
tamil movie songs lyrics in tamil
valayapatti song lyrics
mahabharatham lyrics in tamil