Azhagu Mayil Thogai Song Lyrics

Pudhu Padagan cover
Movie: Pudhu Padagan (1990)
Music: Kalaipuli S. Thanu
Lyricists: Kalaipuli S. Thanu
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: வழி எங்கும் மழைத்தூவும் வானம் என் மனமெங்கும் குளிர் காற்று வீசும் விழி வைத்து காத்திருக்கும் வயலே வந்ததடி உன் தோட்டக் குயிலே வந்ததடி உன் தோட்டக் குயிலே..

ஆண்: ...........

ஆண்: அழகு மயில் தோகை விரித்தாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது ஆஆஆஆஆஆஆ...ஆஆஆஆஆ. அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண்: நிலவு வந்தது அல்லி விழித்தது கண்கள் அழைத்தது நெஞ்சம் சிலிர்த்தது பரதமும் நீ பயின்றிட ............ சதங்கையாய் நான் ஒலித்திட .............

ஆண்: பரதமும் நீ பயின்றிட சதங்கையாய் நான் ஒலித்திட கால்கள் சுழன்றாட சதங்கை ஜதியோடு கதைகள் சொன்னோமடி பாடல் ஒன்றாக பாவம் நூறாக பாடம் படித்தோமடி..

ஆண்: அழகு மயில் தோகை விரித்தாடுது இயற்கை அழகெல்லாம் பண்பாடுது அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண்: மூவுலகிலும் உன் முகம் பார்க்கலாம் மூவேந்தரும் உன் தாள் பணியலாம் நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட

ஆண்: நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட காமன் மலர் அன்பு கண்ணில் புறப்பட்டு நெஞ்சை தணலாக்குதே மாமன் மனமெங்கும் மயிலின் நினைவாக ராகம் உருவாகுதே..

Male: Vazhi engum mazhaithoovum vaanam En manamengum kulir kaatru veesum Vizhi vaithu kaathirukkum vayalae Vandhathadi un thotta kuyilae Vandhathadi un thotta kuyilae

Male: .............

Male: Aazhagu mayil thogai virithaadudhu Aazhagu mayil thogai virithaadudhu Iyarkai azhagellam panpaadudhu Aa aa aa aa aa haaa aa aa aa aa aa Aazhagu mayil thogai virithaadudhu Iyarkai azhagellam panpaadudhu Aazhagu mayil thogai virithaadudhu.uu

Male: Nilavu vanthathu alli vizhithathu Kangal azhaithathu nenjam silirthathu Bharathamum nee payindrida .............. Sathangaiyai naan olithida ...............

Male: Bharathamum nee payindrida Sathangaiyai naan olithida Kaalgal suzhandraada sathangai jadhiyodu Kadhaigal sonnomadi Paadal ondraaga baavam nooraga Paadam padithomadi

Male: Aazhagu mayil thogai virithaadudhu Iyarkai azhagellam panpaadudhu Aazhagu mayil thogai virithaadudhu.uu

Male: Moovulagilum un mugam paarkkalaam Moovendhaarum un thaal paniyalaam Nadhiyena nee nadinthida Nilamena naan thazhuvida

Male: Nadhiyena nee nadinthida Nilamena naan thazhuvida Kaman malar anbu kannil purapattu Nenjai thanalaakkudhae Maaman manamengum mayilin ninaivaaga Raagam uruvaagudhae

Most Searched Keywords
  • en iniya pon nilave lyrics

  • new tamil christian songs lyrics

  • malto kithapuleh

  • kanakadhara stotram tamil lyrics in english

  • tamil songs with english words

  • enjoy enjaami meaning

  • aagasam song lyrics

  • nanbiye song lyrics

  • porale ponnuthayi karaoke

  • unsure soorarai pottru lyrics

  • 3 movie tamil songs lyrics

  • karaoke tamil songs with english lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • thullatha manamum thullum padal

  • a to z tamil songs lyrics

  • tamil song lyrics in english free download

  • vaathi raid lyrics

  • tamil collection lyrics

  • enjoy enjoy song lyrics in tamil