Added Date: Feb 11, 2022
குழு: .......
பெண்: நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா
பெண்: நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு
குழு: ..........
பெண்: {பூமெத்தை மேல் முள் வைத்து போனால் பிள்ளை உறங்காது ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில் கண்ணீர் சுமந்தாளே } (2)
பெண்: இசை மழை தேடும் நதியென பாடி இசை மழை தேடும் நதியென பாடி நலந்திட வந்தாளே வெள்ளத்திலே செல்ல குயில் மௌனம் ஆனாலே ஹோய்
பெண்: நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு
பெண்: {காலங்கள் இன்னும் கண் மூடவில்லை கண்ணே கலங்காதே மழை வரும் நேரம் மேகங்கள் கூடும் மலரே நீ பாடு} (2)
பெண்: மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் மனதிலே நீயும் ஒருத்தியை கொள்வாய் தடைகளை வெல்வாயே தோல்விகளை நாளை வரும் வெற்றியின் பூமாலை ஹோய்
பெண்: நிலவுக்கு தாலாட்டு சோலை குயிலே நீ பாடு மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா பாடாதா

Chorus: ..........
Female: Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai.. Isaiyae paadaathaa... paadaathaa.
Female: Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu
Chorus: .........
Female: {Poomeththai melae mul vaithu ponaal Pillai urangaadhu.. Raagangal nooru thaen sindhum ooril Kanneer sumanthaalae.} (2)
Female: Isai mazhai thedum. nathiyena paadi.. Isai mazhai thedum. nathiyena paadi.. Nalanthida vanthaalae. Vellaththilae chella kuyil mounam aanaalae hoi
Female: Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu
Female: {Kaalangal innum kan moodavillai Kannae kalangaathae.. Mazhai varum neram megangal koodum Malarae nee paadu..} (2)
Female: Manadhilae neeyum.. oruthiyai kolvaai.. Manadhilae neeyum.. oruthiyai kolvaai.. Thadaigalai velvaayae.. Tholvigalae naalai varum vetriyin poomaalai hoi
Female: Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu Maragatha veenai narambugal oomai. Isaiyae paadaathaa.. paadaathaa..
Female: Nilavukku thaalaattu Solai kuyilae nee paadu
best tamil song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
happy birthday song lyrics in tamil
kadhal psycho karaoke download
tamil songs with lyrics free download
aasirvathiyum karthare song lyrics
best love song lyrics in tamil
maara theme lyrics in tamil
vijay songs lyrics
kanne kalaimane song karaoke with lyrics
96 song lyrics in tamil
cuckoo padal
3 movie song lyrics in tamil
maruvarthai pesathe song lyrics
master the blaster lyrics in tamil
kadhal kavithai lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
enjoy enjoy song lyrics in tamil
tamil hymns lyrics
vennilavai poovai vaipene song lyrics