Added Date: Feb 11, 2022
குழு: .............
பெண்: அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம் பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது

ஆண்: அள்ளித் தழுவும் பள்ளி குயிலே அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே

ஆண்: {போதை தெளிந்த பின்னும் கால் வழுக்கி பூவில் விழுந்துவிட்டேன்
பெண்: தூக்கி நிறுத்த வந்தேன் தொட்டவுடன் தோளில் விழுந்துவிட்டேன்} (2)
ஆண்: கண்ணுக்குள்ளே கப்பல் விட்டேன் பெண்ணுக்குள்ளே பட்டம் விட்டேன்
பெண்: அட உன் பேர் சொல்லிச்சொல்லி என் பேரினை நான் மறந்தேன்
ஆண்: அங்கம் உனதங்கம் மிருதங்கம் அது தங்கம் சங்கம் தமிழ்ச்சங்கம்
பெண்: பூங்குயில் பண்பாடுது உன்னைக்கண்டு பூமியும் நின்றாடுது
ஆண்: {காதல் பிறந்துவிட்டால் பெண்மை அதைக் காட்டிக்கொடுப்பதில்லை
பெண்: பூக்கள் திறந்துகொண்டால் வண்டுக்கெல்லாம் ஓலை வரைவதில்லை} (2)
ஆண்: சொல்லிவிட்டால் துக்கம் இல்லை வெட்கப்பட்டால் சொர்க்கம் இல்லை
பெண்: நான் கண்ணால் சொன்னால் பாவம் தன்னால் ஏன் புரியவில்லை..

ஆண்: அள்ளித் தழுவும் பள்ளி குயிலே முத்தங்களின் சந்தங்களில் பண்பாடிடு தேனே

Chorus: ........
Female: Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu

Male: Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae

Male: {Bodhai thelindha pinnum kaal vazhukki
Poovil vizhundhuvitten
Female: Thookki nirutha vandhen
Thottavudan tholil vizhundhuvitten} (2)
Male: Kannukullae kappal vitten
Pennukkullae pattam vitten
Female: Ada un per solli solli
Enn perinai naan marandhen
Male: Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam
Female: Poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu
Male: {Kaadhal pirandhuvittaal
Penmai adhai kaattikoduppadhillai
Female: Pookkal thirandhu kondaal
Vandukellaam oolai varaivadhillai} (2)
Male: Solli vitaal dhukkam illai
Vetkkappattaal sorgam illai
Female: Naan kannaal sonnaal paavam
Thannaal yen puriyavillai
Male: Angam unadhangam mirudhangam
Adhu thangam
Sangam thamizchangam
Female: Poonguyil pannpaadudhu
Unnaikkandu bhoomiyum nindraadudhu
Male: Alli thazhuvum palli kuyilae Alli thazhuvum palli kuyilae Muththangalin sandhangalil panpaadidu thaenae
Female: Angam unadhangam mirudhangam Adhu thangam Sangam thamizchangam poonguyil pannpaadudhu Unnaikkandu bhoomiyum nindraadudhu
veeram song lyrics
maara song tamil
asku maaro lyrics
padayappa tamil padal
aagasatha
sarpatta song lyrics
tamil lyrics video
tamil devotional songs lyrics in english
pagal iravai kan vizhithidava song lyrics
maara movie song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
whatsapp status lyrics tamil
soorarai pottru movie lyrics
sundari kannal karaoke
kannalane song lyrics in tamil
sarpatta movie song lyrics
kangal neeye karaoke download
tamil lyrics
anbe anbe song lyrics
nila athu vanathu mela karaoke with lyrics