Added Date: Feb 11, 2022
பெண்: பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
குழு: ஆஅ..ஆஆஹா...(4)
பெண்: பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண்: கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து கொஞ்சும் கிளியின் மொழி எடுத்து குவளை பூவில் விழி எடுத்து வைகை அலையில் உடலெடுத்து வைகை அலையில் உடலெடுத்து மதுரை தென்றல் நடை எடுத்து
பெண்: இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண்: {உறவுகளாலே ...
குழு: உலகங்கள்...
பெண்: உரிமைகளாலே ...
குழு: இதயங்கள்...) (2)
பெண்: பரிவும் பாசமும் பந்தங்கள் பரிவும் பாசமும் பந்தங்கள் என் பாப்பா வழியே சொந்தங்கள்
குழு: ஆ....ஆஹா....
பெண்: ஆஆ..ஆஹா..
குழு: லல
பெண்: லலல லலல லலலா லா லா லா
பெண்: பாடத் தெரிந்தவர் பாடுங்கள் ஆடத் தெரிந்தவர் ஆடுங்கள் அனைவரும்: இது தங்கப் பாப்பா பிறந்த நாள் ஒரு தாயின் உள்ளம் மலர்ந்த நாள்
பெண்: தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள் தந்தையின் மனைவி தாயாவாள் அவள் தாங்கிய மழலை சேயாவாள் சிந்தனை செய்தேன் பொன் மகளே சிந்தனை செய்தேன் பொன் மகளே நீ தெய்வம் தந்த என் மகளே
குழு: ஆ...ஆஹா...(4)

Female: Paada therinthavar paadungal Aada therinthavar aadungal Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal
Chorus: Aaa aahaaa.(4)
Female: Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
Female: Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu Konjum kiliyin mozhi eduthu Kuvalai poovil vizhi eduthu Vaigai alaiyil udal eduthu Vaigai alaiyil udal eduthu Madhurai thendral nadai eduthu
Female: Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal
Female: {Uravugalaalae
Chorus: Ulagangal
Female: Urumaigalaalae
Chorus: Idhayangal} (2)
Female: Parivum paasamum bandhangal
Parivum paasamum bandhangal
En paapa vazhiyae sondhangal
Chorus: Aa.aahaa..
Female: Aaaa.aahaa..
Chorus: Lala
Female: Lalala lalala lalalaa laa laa laa
Female: Paada therinthavar paadungal Aada therinthavar aadungal All: Idhu thanga paapa pirandha naal Oru thaayin ullam malarndha naal
Female: Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal Thanthaiyin manaivi thaaiyaavaal Aval thaangiya mazhalai seiyaavaal Sindhanai seidhen pon magalae Sindhanai seidhen pon magalae Nee deivam thantha en magalae
Chorus: Aa.aahaa..(4)
Female: Paada therinthavar paadungal
Aada therinthavar aadungal
All: Idhu thanga paapa pirandha naal
Oru thaayin ullam malarndha naal
morattu single song lyrics
tamil christian christmas songs lyrics
pularaadha
oru vaanavillin pakkathilae song lyrics
saivam azhagu karaoke with lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
kanne kalaimane song lyrics
sarpatta lyrics
kanne kalaimane karaoke tamil
sarpatta parambarai dialogue lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
thullatha manamum thullum tamil padal
mg ramachandran tamil padal
tamil movie songs lyrics
tamil karaoke songs with lyrics for female
ithuvum kadanthu pogum song download
aagasam song soorarai pottru mp3 download
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song search by lyrics
tamil love feeling songs lyrics in tamil