Added Date: Feb 11, 2022
பெண்: காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்

பெண்: வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் வளையல் சங்கீதம் பாடும் இசையில் நூலாடை ஆடும் முகத்தை மேல் ஆடை மூடும் நினைவை எண்ணங்கள் மூடும் அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது
பெண்: ஆஅ...ஆஅ...காலம் என்னோடு வரும்போது கடவுள் வருகின்றான் காதல் என் நெஞ்சைத் தொடும்போது என் தலைவன் வருகின்றான்
பெண்: அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு அணைக்கும் பொன்னான இரவு மணக்கும் என் வாழ்க்கை உறவு நடக்கும் என் ஆசை கனவு சிரிக்கும் என் வானில் நிலவு அதுதான் உலகம் தேடினேன் கை வந்தது

Female: Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan

Female: Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Valayal sangeedham paadum Isaiyil noolaadai aadum Mugathai mel aadai moodum Ninaivai ennangal moodum Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female: Aaa.aaa kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
Female: Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Anaikkum ponnaana iravu Manakkum en vaazhkai uravu Nadakkum en aasai kanavu Sirikkum en vaanil nilavu Adhu thaan ulagam thaedinen kai vanthathu
Female: Kaalam ennodu varum bothu Kadavul varugindraan Kaadhal en nenjai thodum bothu En thalaivan varugindraan
master dialogue tamil lyrics
tamil love feeling songs lyrics download
maara movie song lyrics in tamil
poove sempoove karaoke with lyrics
azhage azhage saivam karaoke
master movie songs lyrics in tamil
na muthukumar lyrics
happy birthday song lyrics in tamil
tamil song in lyrics
80s tamil songs lyrics
yaar alaipathu lyrics
veeram song lyrics
new tamil christian songs lyrics
sarpatta parambarai song lyrics tamil
padayappa tamil padal
tamil2lyrics
oru naalaikkul song lyrics
amman devotional songs lyrics in tamil
poove sempoove karaoke
cuckoo cuckoo dhee lyrics