Added Date: Feb 11, 2022
பெண்: மாலை சூடும் மாலை நேரம் தானே சோலைப் பூவின் கீதம் யாவும் தேனே
பெண்: இன்பச் சந்தம் பொங்கும் நெஞ்சம் வாழ்த்துச் சொல்லும் காதல் தேவன் வாழ்க

பெண்: கங்கைக்குக் கரைகளை தந்தவன்தான் இந்த மங்கைக்கும் உறவை படைத்தான் சங்கம சுகங்களைப் பெற்றிடத்தான் இந்த நதியை கடலில் இணைத்தான்
பெண்: எந்நாளும் பூ வாசம் பூவோடு வாழும் ஒன்றானேன் உன்னோடு பூப்போல நானும்
பெண்: உன் கண்ணில் என் பார்வை பார்த்தேனே நான்

பெண்: ..........
பெண்: பெண்ணுக்கு எத்தனையோ சொந்தம் உண்டு அதை பெண்மைக்குக் கொண்டவன் தானே வஞ்சிக்கு என்னென்னவோ பந்தம் உண்டு உன்னை மஞ்சத்தில் கொல்பவன் தானே
பெண்: நெஞ்சோடு மாங்கல்யம் கொஞ்சாதோ என்றும் கையோடு கை சேரும் வைபோகம் சொந்தம் நான் பாடும் சங்கீதம் வேதங்கள் தான்

Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhgaga
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae
Female: Gangaikku karaigalai Thandhavan thaan Indha mangaikkum uravai padaithaan Sangama sugangalai Pettrida thaan Andha nadhiyai kadalil inaithaan
Female: Ennaalum poo vaasam Poovodu vaazhum Ondraanen unnodu Poopolae naanum Un kannil en paarvai Paarthenae naan
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae
Female: ............
Female: Pennukku ethanaiyo Sondham undu Adhai penmaikku kondavan thaanae Vanjikku ennennavo Bandham undu Unnai manjathil kolbavan thaanae
Female: Nenjodu maangalyam Konjaadho endrum Kaiyodu kai serum Vaibogam sondham Naan paadum sangeetham Vedhangal thaan
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae Inba chandham Pongum nenjam Vaazhthu chollum Kaadhal dhevan vaazhga
Female: Maalai soodum Maalai neram thaanae Solai poovin Geetham yaavum thaenae
master dialogue tamil lyrics
tamil christian karaoke songs with lyrics free download
aarariraro song lyrics
kalvare song lyrics in tamil
viswasam tamil paadal
aathangara marame karaoke
poove sempoove karaoke
paatu paadava karaoke
ovvoru pookalume karaoke
tamil love feeling songs lyrics
tamil song english translation game
tamil christian songs lyrics
soorarai pottru song lyrics tamil
best lyrics in tamil love songs
vinayagar songs lyrics
kutty pattas full movie in tamil download
veeram song lyrics
vaathi coming song lyrics
asuran mp3 songs download tamil lyrics
best tamil song lyrics in tamil