Added Date: Feb 11, 2022
குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
குழு: ம்ஹும் ஹும்
பெண்: நான்தான்டி காத்தி
குழு: ஆ...
பெண்: நல்ல முத்து பேத்தி
குழு: ஹேய்...
பெண்: நான்தான்டி காத்தி
பெண்: நல்ல முத்து பேத்தி
பெண்: ஒத்தையா மொத்தமா எத்தனை பேர் வாரீங்க

பெண்: ஆ..ஆ...
பெண்: ஓஓ...ஓ..
இருவர்: ஒ..ஹோய்.

பெண்கள்: ஆஅ..ஆ...ஊ..ஊ...ஓஒ...ஹோய்...
பெண்கள்: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
குழு: ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
பெண்: ஊடுருவிப் பாஞ்சாலும்
குழு: ம்ம்ம்...
பெண்: ஊடுருவிப் பாஞ்சாலும் உருட்டி உருட்டி முழிச்சாலும்
பெண்: கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ கிளிக் கட்டு ஆட்டத்திலே புலிக் குட்டி நானடியோ
பெண்: அடி ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா
குழு: ராக்கம்மா மூக்கம்மா ராப் பகலா தூக்கமா

பெண்கள்: ஆ...ஆ..ஓ..ஓஒ..ஓஒ...ஹோய்
குழு: ஆ...ஆ..ஓ..ஓஒ..ஓஒ...ஹோய்
குழு: ம்ஹும் ஹும்
பெண்: முன்னே வச்ச காலை இங்கே நீங்க முன்னும் பின்னும் வைக்கலாமா
பெண்: உப்பெடுக்க வந்தவங்க தப்பெடுத்துப் போகலாமா

குழு: ஆ...ஆ...ஓ..ஓஓஒ..ஹோய்
பெண்: ஆலவட்டம் போடும் கண்ணு யாரை விட்டு போடுதடி
பெண்: பரி வட்டம் பாத்து ஒரு இளவட்டம் தேடுதடி

Chorus: Haa haa haa haa haa haa haa haa Haahhaa. Haa haa haa haa haa haa haa haa haahhaaa Haa haa haa haa haa haa haa haa haahhaaa
Chorus: Mhum hum
Female: Naan thaandi kaathi
Chorus: Aa.
Female: Nalla muthu paethi
Chorus: Hei.
Female: Naan thaandi kaathi
Female: Nalla muthu paethi
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa

Female: Aa. aa.
Female: Ooo. oo.
Both: O. hoi.
Female: Naan thaandi kaathi
Female: Nalla muthu paethi
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Females: Aa. aa. oo. oo. ooo. hoi.
Females: Haa haa haa haa haa haa haa haa
Chorus: Haa haa haa haa haa haa haa haa
Female: Ooduruvi paanjaalum
Chorus: Mmm.
Female: Ooduruvi paanjaalum Urutti urutti muzhichaalum
Female: Kili kattu aattathilae Puli kutti naanadio Kili kattu aattathilae Puli kutti naanadio
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Chorus: Raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Naan thaandi kaathi
Female: Nalla muthu paethi
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Females: Aa. aa. oo. oo. ooo. hoi.
Chorus: Aa. aa. oo. oo. ooo. hoi.
Chorus: Mhum hum
Female: Munnae vacha kaalai ingae Neenga munnum pinnum vaikkalaamaa
Female: Uppedukka vandhavanga Thappeduthu pogalaamaa
Female: Munnae vacha kaalai ingae Neenga munnum pinnum vaikkalaamaa
Female: Uppedukka vandhavanga Thappeduthu pogalaamaa
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Chorus: Raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Naan thaandi kaathi
Female: Nalla muthu paethi
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Chorus: Aa. aa. oo. oo. ooo. hoi.
Female: Aalavattam podum kannu Yaarai vattam podudhadi
Female: Parivattam paathu oruu Ilavattam thaedudhadi
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Chorus: Raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Adi raakkammaa mookkammaa Raap pagalaa thookkamaa
Female: Naan thaandi kaathi
Female: Nalla muthu paethi
Female: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Chorus: Othaiyaa mothamaa Ethanai paer vaaringa
Chorus: Aa. aa. oo. oo. ooo. hoi.
new movie songs lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics in tamil
maate vinadhuga lyrics in tamil
tamil songs with lyrics free download
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
megam karukuthu lyrics
yaar azhaippadhu lyrics
munbe vaa song lyrics in tamil
tamil kannadasan padal
en kadhal solla lyrics
tamil christian songs lyrics in english pdf
karaoke with lyrics in tamil
gaana song lyrics in tamil
google google tamil song lyrics
karnan movie songs lyrics
new songs tamil lyrics
song with lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
maara song lyrics in tamil
google google panni parthen ulagathula song lyrics