Added Date: Feb 11, 2022
குழு: ...............
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும்
குழு: வா வா
ஆண்: இளமையே எழு அழகையே தொடு ஒரு காதல் சங்கீதம் பாடு
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும்
குழு: வா வா
ஆண்: மன்மத குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
குழு: வா வா வா...(4)
ஆண்: மின்னலை பிடிக்க வேண்டும் மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஆயிரம் சிறகு வேண்டும்
ஆண்: பருவமே படை சிறைகளை உடை இது கண்ணன் சொல்லாத கீதை
ஆண்: மின்னலை பிடிக்க வேண்டும் ஓ மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஓ ஆயிரம் சிறகு வேண்டும்
ஆண்: ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
ஆண்: வாலிப கரங்கள் சேர்ப்பேன் வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன் நாளையை கேள்வி கேட்பேன் நாட்டிய கலைகள் காப்பேன்
ஆண்: புதியவன் இவன் ஊட்டியில் எவன் இவன் ஆட்டம் காணாத ராஜன்
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
குழு: வா வா வா...(4)
குழு: ...............
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும்
குழு: வா வா
ஆண்: இளமையே எழு அழகையே தொடு ஒரு காதல் சங்கீதம் பாடு
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும்
குழு: வா வா
ஆண்: மன்மத குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
குழு: வா வா வா...(4)
ஆண்: மின்னலை பிடிக்க வேண்டும் மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஆயிரம் சிறகு வேண்டும்
ஆண்: பருவமே படை சிறைகளை உடை இது கண்ணன் சொல்லாத கீதை
ஆண்: மின்னலை பிடிக்க வேண்டும் ஓ மேகத்தை உடுத்த வேண்டும் வானத்தில் பறக்க வேண்டும் ஓ ஆயிரம் சிறகு வேண்டும்
ஆண்: ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
ஆண்: வாலிப கரங்கள் சேர்ப்பேன் வாழ்க்கையை பிளந்து பார்ப்பேன் நாளையை கேள்வி கேட்பேன் நாட்டிய கலைகள் காப்பேன்
ஆண்: புதியவன் இவன் ஊட்டியில் எவன் இவன் ஆட்டம் காணாத ராஜன்
ஆண்: வந்தது வசந்த காலம்
குழு: வா வா
ஆண்: பூமியின் புதிய கோலம்
குழு: வா வா
ஆண்: சந்தன மரங்கள் தோறும்
குழு: வா வா
ஆண்: மன்மதன் குயில்கள் பாடும் ஹோ ஒஹ் ஹோ ஹோ ஒஹ் ஓ ஹோ ஒஹ்
குழு: வா வா வா...(4)
Chorus: .........
Male: Vanthathu vasantha kaalam
Chorus: Vaa vaa
Male: Boomiyin pudhiya kolam
Chorus: Vaa vaa
Male: Sandhana marangal dhorum
Chorus: Vaa vaa
Male: Manmadha kuyilgal paadum
Chorus: Vaa vaa
Male: Ilamaiye ezhu azhagaiye thodu Oru kaadhal sangeetham paadu
Male: Vanthathu vasantha kaalam
Chorus: Vaa vaa
Male: Boomiyin pudhiya kolam
Chorus: Vaa vaa
Male: Sandhana marangal dhorum
Chorus: Vaa vaa
Male: Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh
Chorus: Vaa vaa vaaa..(4)
Male: Minnalai pudikka vendum Megathai udutha vendum Vaanathil parakka vendum Aayiram siragu vendum
Male: Paruvamae padai Siraigalai udai Idhu kannan solladha geethai
Male: Minnalai pudikka vendum oh Megathai udutha vendum Vaanathil parakka vendum oh Aayiram siragu vendum
Male: Hoo ohh hoo ohh hoo oh hoo ohh
Male: Vaaliba karangal serppen Vaazhkaiyai pizhanthu paarppen Naalaiyai kelvi ketten Naatiya kalaigal kaappen
Male: Puthiyavan ivan Ootiyil evan Ivan aattam kaanaadha raajan
Male: Vanthathu vasantha kaalam
Chorus: Vaa vaa
Male: Boomiyin pudhiya kolam
Chorus: Vaa vaa
Male: Sandhana marangal dhorum
Chorus: Vaa vaa
Male: Manmadha kuyilgal paadum
Hoo ohh hoo ohh hoo oh hoo ohh
Chorus: Vaa vaa vaaa..(4)
mulumathy lyrics
google goole song lyrics in tamil
baahubali tamil paadal
ellu vaya pookalaye song download lyrics in tamil
tamil song lyrics 2020
master vaathi raid
karaoke with lyrics in tamil
old tamil songs lyrics in english
master tamilpaa
90s tamil songs lyrics
thoorigai song lyrics
tamil paadal music
google google tamil song lyrics
asku maaro karaoke
tamil love feeling songs lyrics download
thullatha manamum thullum padal
tamil songs english translation
3 song lyrics in tamil
rc christian songs lyrics in tamil
song with lyrics in tamil