Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: பரத்வாஜ்
ஆண்: கண்களினால் ஹே என் உயிரை தான் கடைந்து போனது நீயா
பெண்: அஞ்சரை நாள் ஹே என் விழியாலே உடைந்து போனது நீயா
ஆண்: கூந்தல் எடுத்து நான் முகம் துடைப்பேன்
பெண்: குளிர் எடுத்தால் வந்து உன்னை அணைப்பேன்
ஆண்: உன் ஆசையால் என் பாஷைகள் தள்ளாடி தவிக்கிறதே ஓ ஓஹோ ஓஓ

ஆண்: ஒரு வாய் உணவும் உள் நோக்கி செல்லாமல் தொண்டையில் தர்ணா செய்யுதே ஓ ஓ
பெண்: சலிப்பே இல்லாத தலைப்பில் நான் பேச காதல் ஒன்று தான் உணர்ந்தேன் அறிந்தேன்
ஆண்: உதடுகளால் வரம் கொடுப்பாய் ஒதுங்கி நின்றால் ஜுரம் கொடுப்பாய்
பெண்: சருகென நான் இருக்கயிலே நெருப்பு வைத்தாய் விழிகளிலே
ஆண்: உன் மாதிரி உன் மாதிரி பெண் இந்த உலகில் இல்லை ஓஹோஹோஹோ

பெண்: இலவம் பஞ்சிலே செய்திட்ட மேலாடை இரும்பாய் கணக்குது அய்யோ ஹாஹாஹோ
ஆண்: இரவில் தனியாய் இருக்கும் போதெல்லாம் ஐந்தாறு தலை அணை கிழித்தேன் ஓ ஓ
பெண்: உந்தன் நகத்தால் மெல்ல கிறுக்கி துடிக்க வைத்தாய் செல்ல பொறுக்கி
ஆண்: குருதி எல்லாம் குளிர வைத்தாய் நரம்பை எல்லாம் அதிர வைத்தாய்
பெண்: என் தேசத்தில் சந்தோஷத்தில் கல் கூட பூ பூக்குதே ஓஹோஹோ

Male: Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya
Female: Ancharai naal hey en viliyalae
Udainthu ponathu neeya
Male: Koonthal eduthu
Naan mugam thudaipen
Female: Kulir eduthaal
Vanthu unnai anaipen
Male: Un aasaiyal en bashaigal Thalladi thavikirathae Oh ohoo ooo.
Male: Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya
Male: Oru vai unavum ul noki sellamal
Thondayil tharana seyuthae oh oh
Female: Salipae illatha thalaipil naan pesa
Kaathal ondruthaan unarnthen arinthen
Male: Uthadugalal varam kodupaai
Othingi nindraal joram kodupaai
Female: Sarugena naan irukayilae
Nerupu vaithaai vizhigalilae
Male: Un mathiri un mathiri Penn intha ulagil illai ohohoho
Male: Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya
Female: Ilavum panchalae seithitta
Melaadai irumbai ganakuthu aiyoo
Haahahooo
Male: Iravil thaniyai irukkum pothellam
Aintharu thalai anai kilithen oh oh
Female: Unthan nagathal mella kiriki
Thudika vaithaai sella porukki
Male: Kuruthi ellaam kulira vaithai
Narambai ellaam athira vaithaai
Female: En desathil santhosathil Kal kuda poo pukuthae ohohohh
Male: Kangalinal hey en uyirai than
Kadainthu ponathu neeya
Female: Ancharai naal hey en viliyalae
Udainthu ponathu neeya
Male: Koonthal eduthu
Naan mugam thudaipen
Female: Kulir eduthaal
Vanthu unnai anaipen
Male: Un aasaiyal en bashaigal Thalladi thavikirathae Oh ohoo ooo.
Male: Kangalinal hey en uyirai than Kadainthu ponathu neeya
tamil song in lyrics
rc christian songs lyrics in tamil
tamil karaoke songs with lyrics free download
unna nenachu nenachu karaoke mp3 download
chinna chinna aasai karaoke download masstamilan
thaabangale karaoke
maate vinadhuga lyrics in tamil
veeram song lyrics
enjoy enjami song lyrics
kanne kalaimane karaoke download
tamil karaoke with lyrics
album song lyrics in tamil
kai veesum
anthimaalai neram karaoke
tamil karaoke old songs with lyrics 1970
rummy koodamela koodavechi lyrics
new movie songs lyrics in tamil
putham pudhu kaalai movie songs lyrics
aasirvathiyum karthare song lyrics
maravamal nenaitheeriya lyrics