Added Date: Feb 11, 2022
ஆண்: நேத்து பறிச்ச ரோஜா... நான் பாத்து பறிச்ச ரோஜா...
ஆண்: நேத்து பறிச்ச ரோஜா... நான் பாத்து பறிச்ச ரோஜா... நேத்து பறிச்ச ரோஜா... நான் பாத்து பறிச்ச ரோஜா... முள்ளில் இருந்தாலும் முகத்தில் அழகுண்டு நேரம் போனால் வாசம் போகும் வாசம் போனாலும் பாசம் போகாது
ஆண்: நேத்து பறிச்ச ரோஜா... நான் பாத்து பறிச்ச ரோஜா... நேத்து பறிச்ச ரோஜா...
ஆண்: எந்த கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில்தான்
ஆண்: எந்த கோவில் ஆனால் என்ன தெய்வம் தெய்வம்தான் எந்த தெய்வம் ஆனால் என்ன கோவில் கோவில்தான் ஓடும் நதியின் நீரும் ஆடும் கடலில் சேரும் கரையில் நிற்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா

ஆண்: எந்த கோலம் கொண்டால் என்ன சொந்தம் சொந்தம்தான் எந்த பிறவி வந்தால் என்ன பந்தம் பந்தம்தான்
ஆண்: எந்த கோலம் கொண்டால் என்ன சொந்தம் சொந்தம்தான் எந்த பிறவி வந்தால் என்ன பந்தம் பந்தம்தான் பிரியும் பெண்ணைக் கண்டு
ஆண்: உருகும் நெஞ்சம் உண்டு
ஆண்: பிரியும் பெண்ணைக் கண்டு உருகும் நெஞ்சம் உண்டு தந்தை உள்ளம் ஒன்று தனிமை ரோஜா ஒன்று

ஆண்: பொட்டும் பூவும் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு
ஆண்: பொட்டும் பூவும் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று கண்ணில் வைத்து காத்திட வேண்டும் கருணை மனம் கொண்டு மஞ்சள் பூசும் பெண்ணும் மை விளையாடும் கண்ணும் என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக மங்கல மங்கையாக மங்கல மங்கையாக

Male: Naethu paricha roja. Naan paarthu paricha roja.
Male: Naethu paricha roja Naan paarthu paricha roja Naethu paricha roja Naan paarthu paricha roja Mullil irundhaalum mugathil azhagundu Naeram ponaal vaasam pogum Vaasam ponnaalum paasam pogaadhu
Male: Naethu paricha roja Naan paarthu paricha roja Naethu paricha roja
Male: Endha kovil aanaal enna Dheivam dheivam thaan Endha dheivam aanaal enna Kovil kovil thaan
Male: Endha kovil aanaal enna Dheivam dheivam thaan Endha dheivam aanaal enna Kovil kovil thaan Odum nadhiyin neerum Aadum kadalil saerum Kariyil nirkum naanal Kanneer sindhalaamaa
Male: Naethu paricha roja Naan paarthu paricha roja Naethu paricha roja
Male: Endha kolam kondal enna Sondham sondham thaan Endha piravi vandhaal enna Bandham bandham thaan
Male: Endha kolam kondal enna Sondham sondham thaan Endha piravi vandhaal enna Bandham bandham thaan Piriyum pennai kandu
Male: Urugum nenjam undu
Male: Piriyum pennai kandu Urugum nenjam undu Thandhai ullam ondru Thanimai roja ondru
Male: Naethu paricha roja Naan paarthu paricha roja Naethu paricha roja
Male: Pottum poovum katti thangam Pachai killi ondru Kannil vaithu kaathida vendum Karunai manam kondu
Male: Pottum poovum katti thangam Pachai killi ondru Kannil vaithu kaathida vendum Karunai manam kondu Manjal posum pennum Mai villaiyaadum kannum Endrum unnudan vaazhga Mangala mangaiyaaga Mangala mangaiyaaga Mangala mangaiyaaga
best tamil song lyrics for whatsapp status download
thalapathi song in tamil
movie songs lyrics in tamil
lyrics of kannana kanne
neerparavai padal
only tamil music no lyrics
teddy marandhaye
amman devotional songs lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
lyrics songs tamil download
maruvarthai pesathe song lyrics
tamil christian songs lyrics
tamil movie songs lyrics in tamil
rummy koodamela koodavechi lyrics
tamil christian songs lyrics in tamil pdf
mainave mainave song lyrics
thullatha manamum thullum tamil padal
murugan songs lyrics
thamirabarani song lyrics
vaathi coming song lyrics