Added Date: Feb 11, 2022
பெண்: காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன
குழு: காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்

பெண்: வெண்பனி மலரே. உன் இரு விழியால்.
பெண்: தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே. தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிாிக்கின்றதே.
பெண்: வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகின்றதே . அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே.
பெண்: பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே நரைகளும் மறைந்திடவே..
பெண்: வெண்பனி மலரே. உன் இரு விழியால்.
பெண்: வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே
பெண்: உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே

Female: Venpani malarae Un vaasam uyiril Puthu swavasam tharuthae
Female: Un iru vizhiyal En aaiyul reghai Puthu vazhvu peruthae
Female: Kalangal oiyntha pinnum Kaadhal enna Valibam theintha pinnum Kucham dhaan enna
Chorus: Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen

Female: Venpani malarae. Un iru vizhiyal.
Female: Thediya tharunangal ellam Thediyae varukirathae Dhegathin surukangal ellam Sirikindrathae
Female: Vandhathum vazhndhathum Kan munnae therikirathae Andha naal gnyabagam Nenjilae pookkirathae
Female: Baaram paintha nenjukulae Eeram paiyuthae. Naraigalum marainthidavae
Female: Venpani malarae. Un iru vizhiyal.
Female: Venpani malarae Un vaasam uyiril Puthu swavasam tharuthae
Female: Un iru vizhiyal En aaiyul reghai Puthu vazhvu peruthae
Female: Kalangal oiyntha pinnum Kaadhal enna Valibam theintha pinnum Kucham dhaan enna
Chorus: Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen
Chorus: Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen
a to z tamil songs lyrics
poove sempoove karaoke with lyrics
kangal neeye song lyrics free download in tamil
aagasatha
ellu vaya pookalaye song download lyrics in tamil
lyrical video tamil songs
asuran song lyrics download
ben 10 tamil song lyrics
tamil devotional songs karaoke with lyrics
putham pudhu kaalai lyrics in tamil
putham pudhu kaalai song lyrics
teddy marandhaye
tamil collection lyrics
love lyrics tamil
venmathi venmathiye nillu lyrics
chammak challo meaning in tamil
tamil love feeling songs lyrics for him
thendral vanthu ennai thodum karaoke with lyrics
azhage azhage saivam karaoke
tamil bhajan songs lyrics pdf