Added Date: Feb 11, 2022
ஆண்: மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
பெண்: பொட்டு அம்மா
பகை வெட்டும் அம்மா
குழு: தாயே
பெண்: வெற்றி கொட்டும் அம்மா
எழுந்து வாடி அம்மா
குழு: பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
பெண்: சக்தியம்மா சகல யுக்தியம்மா எங்கள் பக்தியம்மா பார்த்து வாடியம்மா
பெண்: தாயே சக்தியம்மா சகல யுக்தியம்மா எங்கள் பக்தியம்மா பார்த்து வாடியம்மா
குழு: பொங்கல் வைத்தோம் பூஜை வைத்தோம் அம்மா நீ வா எங்கள் பொட்டும் பூவும் காக்க வேணும் தாயே
குழு: வேப்பிலையால் மலை இட்டோம் சிங்காரி வா எங்கள் வேதனையை தீர்க்க வேண்டும் அம்மா
ஆண்: மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
பெண்: பெத்த பிள்ளை உயிர் பழிபோகுமா பேராற்றல் தீமைக்கு தலை சாயுமா
குழு: மருளேஸ்வரி அம்மா ஜெகதீஸ்வரி வாகேஸ்வரி தாயே பரமேஸ்வரி
பெண்: தாயே நீயும் எம்மை கைவிட்டாலே தணல் மீது பஞ்சாக தாங்கத்தம்மா
குழு: யாகேஸ்வரி அம்மா வாகேஸ்வரி துர்கேஸ்வரி தாயே அமுதேஸ்வரி
ஆண்: நம்பி நின்றோம்
உன்னை நாளும் அம்மா
நம்பிக்கை விளக்கேற்ற
வாராய் அம்மா
குழு: ஓம் ஓம் ஓம்
பெண்: பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
ஆண்: மாலினி சூழினியே
மஹிஷாஸுர மர்த்தினியே
அந்தர நற்தினியே
ஆத்தாடி நீலினியே
குழு: ஓம் ஓம் ஓம்
பெண்: அண்டம் பிண்டம் உந்தன் ஆட்சி அம்மா அருள் ஜோதி கிருணத்தில் அணையாதமா
குழு: ராஜேஸ்வரி தாயே மருளேஸ்வரி பாலேஸ்வரி அம்மா வாகேஸ்வரி
பெண்: சந்திரன் சூரியன் விதி தானம்மா அதர்மத்தின் இருள் வந்து அதை மூடுமா
குழு: பாலேஸ்வரி அம்மா காளிஸ்வரி ஜோதீஸ்வரி சர்ப்பம் சொர்ணேஸ்வரி
ஆண்: பிள்ளைக்கு சக்தி நீ
தருவாய் அம்மா
உன் ஒரு பார்வை ஆயுதம்
ஆகும் அம்மா
குழு: ஓம் ஓம் ஓம்
அனைவரும்: மாலினி சூழினியே மஹிஷாஸுர மர்த்தினியே அந்தர நற்தினியே ஆத்தாடி நீலினியே
ஆண்: பொட்டு அம்மா பகை வெட்டும் அம்மா வெற்றி கொட்டும் அம்மா எழுந்து வாடி அம்மா
ஆண்: பொட்டு அம்மா எழுந்து வாடி அம்மா பொட்டு அம்மா எழுந்து வாடி அம்மா

Male: Maalini soozhiniyae Mahishaasoora marththiniyae Anthara narthiniyae Aaththaadi neeliniyae
Female: Pottu ammaa
Pagai vettum ammaa
Chorus: Thaayae
Female: Vettri kottum ammaa
Ezhunthu vaadi ammaa
Chorus: Pottu ammaa Pagai vettum ammaa Vettri kottum ammaa Ezhunthu vaadi ammaa
Female: Sakthiyammaa Sagala yukthiyammaa Engal bakthiyammaa Paarththu vaadiyammaa
Female: Thaayae sakthiyammaa Sagala yukthiyammaa Engal bakthiyammaaa Paarththu vaadiyammaa
Chorus: Pongal vaiththom Poojai vaiththom amma nee vaa Engal pottum poovum Kaakka venum thaayae
Chorus: Veppillaiyaal Malai ittom singaari vaa Engal vedhanaiyai Theerkka vendum ammaa
Male: Maalini soozhiniyae Mahishaasoora marththiniyae Anthara narthiniyae Aaththaadi neeliniyae
Female: Peththa pillai Uyir pazhi pogumaa Peraattral theemaikkkau Thalai saayumaa
Chorus: Maruleshwari Ammaa jegatheeshwari Vaageshwari Thaayae parameshwari
Female: Thaayae neeyum Emmai kaivittaalae Thaanal meedhu panjaaga Thaangaathammaa
Chorus: Yaageshari Ammaa vaageshwari Dhurgeshwari Thaayae amutheshwari
Male: Nambi nindrom
Unnai naalum ammaa
Nambikkai vilakketra
Vaaraai ammaa
Chorus: Om om om
Female: Pottu ammaa Pagai vettum ammaa Vettri kottum ammaa Ezhunthu vaadi ammaa
Male: Maalini soozhiniyae
Mahishaasoora marththiniyae
Anthara narthiniyae
Aaththaadi neeliniyae
Chorus: Om om om
Female: Andam bindam Unthan aatchi ammaa Arul odhi kirunaththil Anaiyaathamaa
Chorus: Rajeshwari Thaayae marulaeshwari Paaleshwari Ammaa vaageshwari
Female: Chandhiran sooriyan Vidhi thaanammaa Adharmaththin irul vanthu Adhai moodumaa
Chorus: Paalaeshwari Ammaa kaaleeshwari Jodhishwari Sarppam sorrneshwari
Male: Pillaikku sakthi nee
Tharuvaai ammaa
Un oru paarvai aayutham
Aagum ammaa
Chorus: Om om om
All: Maalini soozhiniyae Mahishaasoora marththiniyae Anthara narthiniyae Aaththaadi neeliniyae
Male: Pottu ammaa Pagai vettum ammaa Vettri kottum ammaa Ezhunthu vaadi ammaa
Male: Pottu ammaa Ezhunthu vaadi ammaa Pottu ammaa Ezhunthu vaadi ammaa
tamil song lyrics whatsapp status download
brother and sister songs in tamil lyrics
tamil songs english translation
sarpatta parambarai dialogue lyrics
sister brother song lyrics in tamil
alli pookalaye song download
ithuvum kadanthu pogum song lyrics in tamil
uyire song lyrics
best love song lyrics in tamil
cuckoo cuckoo lyrics tamil
enna maranthen
tamil christian karaoke songs with lyrics
velayudham song lyrics in tamil
vijay songs lyrics
sirikkadhey song lyrics
tamil songs with lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
vinayagar songs lyrics
i movie songs lyrics in tamil