Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்
ஆண்: தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா தென்பாண்டி சீமையின் ராசா எண்ணாதே நீ என்ன லேசா..லேசா
ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு ஒரு ராங்கி என்னடி சொல் என் ராஜதந்திரம் இருக்கு அதை நேரில் காட்டுறேன் நில்..
ஆண்: ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே ஆதி அந்தமே பாதி காட்டுறே நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான் தூண்டி விட்டது உங்க தப்புத்தான்
ஆண்: அடியே தலைக்கனம் இருந்தால் அதை நான் அடக்குவேன் பார் எனை நீ அடிக்கடி முறைத்தால் உனை நான் மடக்குவேன் பார்
ஆண்: முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா இங்கு என்ன வீரம் பஞ்சமா

ஆண்: நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா கோணல் கோடுகள் வட்டமாகுமா பெட்டைக் கோழிகள் முட்டை போடணும் சேவலோடு ஏன் சண்டை போடணும்
ஆண்: விழியால் மலர்க்கணை தொடுக்கும் கிளியே நெருங்கி வா நீ தனியாய் தவித்திடும் வருத்தம் இனிமேல் இருக்குமோடி
ஆண்: சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம் ரெண்டு பேருமே டூயட் பாடுவோம்

Male: ...........
Male: Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil
Male: Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa
Male: Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil
Male: Aangal polavae jeans maatura Aadhi andhamae paadhi kaatura Nottam podudhu kangal appathaan Thoondi vittadhu unga thappu thaan
Male: Adiyae thalai ganam irundhaal Adhai naan adakkuven paar Enai nee adikadi muraithaal Unai naan madakkuven paar
Male: Mutti modhinaa mooku minjumaa Ingu enna veeram panjama
Male: Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil
Male: Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa lesaa

Male: Neenga sonnadhae sattam aagumaa Konal kodugal vattam aagumaa Pettai koligal muttai podanum Sevalodu yen sandai podanum
Male: Vizhiyaal malar kanai thodukkum Kiliyae nerungi vaa Thaniyaai thavithidum varutham Inimael irukkomodi
Male: Sindhu paaduvom sernthu aaduvom Rendu perumae duet paaduvom
Male: ..........
Male: Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil
Male: Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa Thenpaandi seemaiyin raasa Ennadhae nee enna lesa lesaa
Male: Adi raani mangamma unakku Oru raangi ennadi sol En raajathanthiram irukku Adhai naeril kaatugiren nil
Male: ..........
tamil lyrics video songs download
ilayaraja songs karaoke with lyrics
believer lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
kinemaster lyrics download tamil
tamilpaa gana song
tamil songs lyrics images in tamil
lyrics of soorarai pottru
kayilae aagasam karaoke
tamil christian karaoke songs with lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil karaoke mp3 songs with lyrics free download
romantic love song lyrics in tamil
irava pagala karaoke
rasathi unna song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil christian karaoke songs with lyrics free download
google google song lyrics in tamil
google song lyrics in tamil
inna mylu song lyrics