Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தீனா
ஆண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
பெண்: பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆண்: விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம் விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்
பெண்: ஆள் இல்லா நல் இரவில் கேட்கும் பாடல் அன்பே அன்பே நீயே

பெண்: ஹ்ம்ம் பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
ஆண்: பயணத்தில் வருகிற சிறு தூக்கம் பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்
பெண்: பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை கழுத்தினில் விழுந்திடும் முதல் மாலை
ஆண்: புகை படம் எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீதானே அடை மழை நேரத்தில் பருகும் தேநீர் அன்பே அன்பே நீதானே
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீதானே

ஆண்: ...........
ஆண்: தாய் மடி தருகிற அரவணைப்பு உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு
பெண்: தேய் பிறை போல் வரும் நக கணுக்கள் வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்
ஆண்: செல் போன் சிணுங்கிட கூவுகிற கவனம் அன்பே அன்பே நீதானே பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் அன்பே அன்பே நீதானே
பெண்: ஹ்ம்ம் ம்ம் எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே

பெண்: ஆஆ ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்: ஆஆ பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்
விஷ்லிங்: .........

Male: Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Female: Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Male: Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam
Female: Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae

Female: Hmm perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Male: Payanathil varugira siru thookam Paruvathil mulaikira mudhal koocham
Female: Paritchaiku padikira adhikaalai Kazhuthinil vizhundhidum mudhal maalai
Male: Pugai padam edukaiyil thinarum punnagai Anbae anbae needhaanae Adai mazhai nerathil parugum theneer Anbae anbae needhaanae
Female: Hmm mmm dhinamum kaalaiyil enadhu vaasalil Irukum naalidhazh needhaanae
Male: Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Female: Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Male: ................
Male: Thaai madi tharugira aravanaipu Urangidum kuzhandhaiyin kurunchiripu
Female: Thei pirai pol varum naga kanukal Vaguparai mejaiyil idum kirukal
Male: Cell phone sinungida kuvugira gavanam Anbae anbae needhaanae Pidithavar tharugira parisu porulum Anbae anbae needhaanae
Female: Hmm mm ezhudhum kavithaiyil ezhuthu pizhaigalai Rasikum vaasagan nee dhaanae
Male: Perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Female: Aaa aaa perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Male: Vidumurai naatkalil pallikoodam Vilaiyaatu pillaigalin chella kobam
Female: Aal illaa naliravil ketkum paadal Anbae anbae neeyae
Male: Aaah perundhil nee enaku jannal oram Pin vaasal mutrathilae thulasi maadam
Whistling: ................
tamil lyrics video songs download
tamil karaoke with lyrics
tamil song lyrics with music
one side love song lyrics in tamil
alagiya sirukki full movie
tamil songs lyrics whatsapp status
rummy song lyrics in tamil
velayudham song lyrics in tamil
thabangale song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
chinna chinna aasai karaoke download
happy birthday tamil song lyrics in english
maraigirai
nadu kaatil thanimai song lyrics download
romantic songs lyrics in tamil
oru porvaikul iru thukkam lyrics
tamil song lyrics video download for whatsapp status
paadal varigal
youtube tamil karaoke songs with lyrics
sarpatta lyrics in tamil