Added Date: Feb 11, 2022
ஆண்: அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ இங்கே தினம் ஏங்கும் நெஞ்சை மீண்டும் பார்ப்பாயோ குயிலோசை கேட்குதோ..ஓ...குக்கூ கூ... நீ எங்கே நான் இங்கே வா....நீ..வா...
ஆண்: அன்பே ஒரு ஆசை கீதம் காற்றில் கேட்டாயோ...
ஆண்: ஆஹா...ஹா..ஹ...ஹான்... கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணில் விழுந்து என் நெஞ்சில் கலந்தாய் கண்ணே என் காதலி நெஞ்சில் இருந்தே நித்தம் இனிக்கும் நீயே என் நாயகி நீ இன்றி நான் இல்லை வா..நீ..வா...

ஆண்: ஓ...ஓஹோ ஹோ..ஹோ... ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் ஜென்மம் முழுதும் உன் நெஞ்சில் உலவும் என் ஜீவன் உன்னிடம் உன்னைத் தொடர்ந்தே எண்ணம் இருக்கும் நீ என்றும் என்னிடம் நீ இன்றி நான் இல்லை வா..நீ..வா...

Male: Anbe oru aasai geetham Kaatril kettaayo Ingae thinam yaengum nenjai Meendum parppaayo Kuyil osai ketkutho..oo..kukkoo koo.. Nee engae naan ingae vaa...nee...vaa.
Male: Anbe oru aasai geetham Kaatril kettaayo...
Male: Aahaa...haa...ha..haan... Kannil vizhunthu en nenjil kalanthaai Kannil vizhunthu en nenjil kalanthaai Kannae en kadhali Nenjil irunthae niththam inikkum Neeyae en naayagi Nee indri naan illai vaa..nee..vaa..
Male: Oo..oho..ho..ho.. Jenmam muzhuthum un nenjil ulavum Jenmam muzhuthum un nenjil ulavum En jeevan unnidam Unnai thodarnthae ennam irukkum Nee endrum enndam Nee indri naan illai vaa..nee..vaa..
Male: Anbe oru aasai geetham Kaatril kettaayo... Ingae thinam yaengum nenjai Meendum parppaayo Kuyil osai ketkutho..oo..kukkoo koo.. Nee engae naan ingae vaa...nee...vaa.
Male: Anbe oru aasai geetham Kaatril kettaayo...
rc christian songs lyrics in tamil
vennilave vennilave song lyrics
kanne kalaimane song karaoke with lyrics
master vaathi coming lyrics
enjoy enjoy song lyrics in tamil
thalapathy song lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
maruvarthai pesathe song lyrics in tamil
tamil paadal music
google google song lyrics tamil
en kadhale lyrics
tamil film song lyrics
kannathil muthamittal song lyrics free download
you are my darling tamil song
tamil song search by lyrics
youtube tamil line
maravamal nenaitheeriya lyrics
tamil karaoke songs with lyrics
ovvoru pookalume karaoke
vijay sethupathi song lyrics