Chinnanjiru Koottukkulle Song Lyrics

Poovizhi Raja cover
Movie: Poovizhi Raja (1988)
Music: Yuvaraj
Lyricists: Piraisoodan
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: {சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்} (2)

ஆண்: எனக்குள் நானே பகையாய் போனேன் உறவைத் தேடி தனியாய் ஆனேன் பொல்லாத பாசம் எனை வாட்டும் விதி ஏனோ பொன்னான தங்கை எனை தூற்றும் நிலை தானோ

ஆண்: தன்னாலே நானே தள்ளாடினேனே கண்ணாலே பார்த்தும் சொல்லாமல் ஊமை ஆனேனே

ஆண்: சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்

ஆண்: கடலில் தோன்றி பொழியும் மேகம் நதியாய் மாறி கடலில் சேரும் ஒன்றாக கலந்து உறவாடும் நதிப் போலே எந்நாளில் தாயின் மடி மீது தவழ்வேனோ

ஆண்: நெய்யோடு தீபம் போராட்டம் ஏனோ நெஞ்சோடு மோதும் துன்பங்கள் மாறிப் போகாதோ

ஆண்: சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள பாடுதிந்த ஊமை குயில் ஊமைக் குயில் உள்ளத்தில உள்ளக் கத யாரறிவார் ஊராரின் சோதனைய சொல்லிடலாம் சாமி கிட்ட சாமி தந்த வேதனைய யாரிடம் போய் சொல்லிடுவேன் யாரிடம் போய் சொல்லிடுவேன்..

Male: {Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen} (2)

Male: Enakkul naanae pagaiyaai ponaen Uravai thaedi thaniyaai aanaen Pollaatha paasam enai vaattu vidhi yaeno Ponnaana thangai enai thoottrum nilai thaano

Male: Thannaalae naanae thallaadinaenae Kannaalae paarththum sollaamal Oomai aanaenae

Male: Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen

Male: Kadalil thondri pozhiyum megam Nadhiyaai maari kadalil serum Ondraaga kalanthu uravaadum nadhi polae Ennaalil thaayin madi meedhu thavazhveno

Male: Neiyodu dheepam poraattam yaeno Nenjodu modhum thunbangal maari pogaatho

Male: Chinnanjiru koottukkulla Paaduthintha oomaikuyil Oomai kuyil ullaththila Ulla kadha yaararivaar Ooraarin sodhanaiya Sollidalaam saamikitta Saami thantha vedhanaiya Yaaridam poe solliduvaen Yaaridam poe solliduvaen.

Other Songs From Poovizhi Raja (1988)

Most Searched Keywords
  • kai veesum

  • karnan lyrics

  • tamil new songs lyrics in english

  • nattupura padalgal lyrics in tamil

  • orasaadha song lyrics

  • a to z tamil songs lyrics

  • unna nenachu nenachu karaoke download

  • ovvoru pookalume karaoke

  • tamil christian christmas songs lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • karaoke songs with lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • oh azhage maara song lyrics

  • movie songs lyrics in tamil

  • tamilpaa master

  • karaoke with lyrics in tamil

  • kanakadhara stotram tamil lyrics in english

  • mangalyam song lyrics