Added Date: Feb 11, 2022
பெண்: { பூவ பூவ பூவ பூவ பூவே } (3) பூவ பூவ பூவே
பெண்: பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட என்ன விலை நீ என்னிடம் கேட்பாயோ

பெண்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அழகில் பூத்து நீ குலுங்கினாய் வண்ண வண்ண இதழ்களை எல்லாம் எங்கே நீ வாங்கினாய்

பெண்: வண்ணங்களோடு மலருகிறாய் வாசனையோடு வாழுகிறாய் பறித்திடும் பொழுதிலும் சிரிக்கின்றாய்
பெண்: பூவே சிறு பூவே உன்னை போல் வாழ்ந்திடும் வாழ்க்கையே வேண்டுமே
பெண்: நீ ஓர் நாள் வாழ்வில் உலகை ஆளும் ராணி நீ தானே என்றும் எனக்கு நல்ல தோழி பூவே எந்தன் கூந்தலில் உன்னை நான் சூடிட தன தீம் தன தீம் தன தீம் தன நா

பெண்: வசந்தம் வந்த செய்தியினை வண்டுக்கு எப்படி சொல்வாயோ வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
பெண்: தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே
பெண்: உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா

பெண்: { பூவ பூவ பூவ பூவ பூவே } (2) பூவே பூவே பூவே பூவே
பெண்: ..........

Female: { Poova poova Poova poova poove } (3) Poova poova poove
Female: Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo

Female: Ovvoru naalum ovvoru azhagil Poothu nee kulinginaai Vanna vanna idhazhgalai ellam Engae nee vaanginaai
Female: { Poova poova Poova poova poove } (3) Poova poova poove
Female: Vannangalodu malarugiraai Vaasanaiyodu vaazhugiraai Parithidum pozhudhilum sirikindraai
Female: Poovae siru poovae Unai pol vaazhndhidum Vaazhkaiyae vendumae ..
Female: Nee oar naal vaazhvil uzhagai aalum rani Nee thaanae endrum enaku nalla thozhi Poove endhan koondhalil unnai naan soodida Thana dheem thana dheem thana dheem thana naa
Female: { Poova poova Poova poova poove } (3) Poova poova poove
Female: Vasandham vandha seidhiyinai Vanduku eppadi solvaayo Vannathilaa vaasathilaa irandilumaa
Female: Thenai nee thandhu Edhai nee peruvaai poove poove
Female: Un dhegam theendi Parandhu sendra vandu Pira poovai paarthaal Kobam unaku varumaa
Female: Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo
Female: { Poova poova Poova poova poove } (3) Poova poova poove
Female: Poove endhan koondhalil Unnai naan soodida Enna vilai nee ennidam ketpaayo
Female: { Poova poova Poova poova poove } (2) Poove poove Poove poove
Female: ...................
thoorigai song lyrics
kichili samba song lyrics
azhagu song lyrics
lyrics download tamil
romantic songs lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
3 song lyrics in tamil
mustafa mustafa karaoke with lyrics tamil
siragugal lyrics
chellamma song lyrics download
aagasam soorarai pottru lyrics
kadhal sadugudu song lyrics
amarkalam padal
maate vinadhuga lyrics in tamil
master vaathi raid
tamil song meaning
yellow vaya pookalaye
vinayagar songs lyrics
kadhalar dhinam songs lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics