Added Date: Feb 11, 2022
ஆண்: பொட்டு வச்ச கிளியே எட்டிப் பாரு வெளியே
ஆண்: பொட்டு வச்ச கிளியே எட்டிப் பாரு வெளியே பொத்தி வச்ச உறவே பூ முடிக்கும் இனியே
ஆண்: மாலை இங்கிருக்கு கெட்டி மேளம் வந்திருக்கு
குழு: ஊரும் வந்திருக்கு சிறுத் தேரும் வந்திருக்கு
ஆண்: அள்ளி எடுக்கணும் சந்தனம் சந்தனம் மங்கை ஒடம்புல பூசணும் பூசணும்
குழு: கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம் நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்
குழு: பொட்டு வச்ச கிளியே எட்டிப் பாரு வெளியே பொத்தி வச்ச உறவே பூ முடிக்கும் கிளியே
குழு: ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய் ஹேய் ஹேய் ஹேய் எஹெய் ஹேய் ஏய்ய் தானான தந்தன னா தானான தந்தன னா னா..ஆஅ...
ஆண்: எப்பவும் சில காதல் எழுந்தாலே தடுக்கி விழும்
ஆண்: இன்னும் சில காதல் எல்லாம் அரைக் கிணறு தாண்டி விடும்
ஆண்: மொத்தத்துல காதலுக்கு எங்கேயும் எதிர்ப்பு வரும்
ஆண்: உன்னோட காதல் மட்டும் மனம் போல மணம் முடிக்கும்
ஆண்: வில்லனுங்க வம்பு தும்பு பண்ணாம நேரா
ஆண்: உச்ச கட்டம் வந்திருச்சு உன் காதல் ஜோரா
ஆண்: பூச்சூடும் பூங்குயிலே.
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: உன் கூட ஆண் குயிலே..
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: பாய விரிக்கவும் பாட்டுப் படிக்கவும் யோகமும் வந்ததடி ஹேய்

ஆண்: கல்யாணமாம் கல்யாணமாம் கல்யாணம் நல்ல வைபோகமாம் வைபோகமாம் வைபோகம்

குழு: ஹோ ஓஒ ஓஒ ஓ வள்ளி வனப்புக்கும் வடிவழகி தோலுக்கும் அந்த ஆறுமுகம் தூளாச்சுது இந்த மஞ்ச முகத்துக்கும் மருதாணி பூச்சுக்கும் இந்த மச்சான் முகம் என்னாகுமோ
குழு: ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
ஆண்: நல்லபடி கணவனுக்கு நிழலாட்டம் நடந்திடணும்
ஆண்: எள்ளு என்று சொல்லும் முன்னே எண்ணை போல் இருந்திடணும்
ஆண்: ஒன்னு ரெண்டு போதுமின்னு அளவோட சுமந்திடணும்
ஆண்: உள்ளததான் வச்சுக்கிட்டு நிறைவாக சுகப்படனும்
ஆண்: கண்ணகியப் போல உன்ன ஊர் பேச வாழு
ஆண்: மாதவிய தேடிக்கிட்டு போகமப் பாரு
ஆண்: மாமன் மேல் சாஞ்சுகிட்டு..
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: மார்போடு தோய்ஞ்சுகிட்டு
குழு: ஹே ஹே ஹே ஹே
ஆண்: காலை வரையிலே கட்டிலறையிலே கொஞ்சிடு கண்மணியே ஹோய்

Male: Pottu vacha kiliyae Etti paaru veliyae
Male: Pottu vacha kiliyae Etti paaru veliyae Pothi vecha uravae Poo mudikkum iniyae
Male: Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus: Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male: Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum
Male: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Chorus: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Chorus: Pottu vacha kiliyae Etti paaru veliyae Pothi vecha uravae Poo mudikkum kiliyae
Chorus: Heyy heyy heyy ehyy heyyy eeyyy Heyy heyy heyy ehyy heyyy eeyyy Thaanaana thandhana naa Thaanaana thandhana naa naaa.aaa..
Male: Eppavum sila kaadhal Ezundhaalae thadukki vilum
Male: Innum sila kaadhal ellam Arai kinaru thaandi vidum
Male: Mothathula kaadhalukku Engaeyum edhirppu varum
Male: Unnoda kaadhal mattum Manam pola manam mudikkum
Male: Villanunga vambhu thumbhu
Pannaama naeraa
Male: Utchakattam vandhiruchu
Un kaadhal jooraa
Male: Poochuudum poonguyilae
Chorus: Hey hey hey hey
Male: Un kooda aan kuyilae
Chorus: Hey hey hey hey
Male: Paayai virikkavum Paatu padikkavum Yogam vanthathadi hoi
Male: Pottu vacha kiliyae Etti paaru veliyae Pothi vecha uravae Poo mudikkum iniyae
Male: Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus: Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male: Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum
Male: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Male: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Chorus: Hoo ooo ooo oo Valli vanapukkum Vadivazhagi tholukkum Andha aarumugam thoolaachudhu Indha manja mugathukkum Marudhaani poochukkum Indha maachaan mugam enaagumo
Chorus: Hoo ooo oo ooo Hoo ooo oo ooo
Male: Nallabadi kanavanukku Nizhalaattam nadanthidanum
Male: Ellu endru sollum munnae Ennai pol irunthidanum
Male: Onnu rendu pothuminnu Azhavodu sumanthidanum
Male: Ullatha thaan vechikittu Niraivaaga suga padanum
Male: Kannagiya pola unna
Oor pesa vaazhu
Male: Maadhaviya thaedikittu
Pogaama paaru
Male: Maaman mel saanjikittu
Chorus: Hey hey hey hey
Male: Maarbodu thonjikittu
Chorus: Hey hey hey hey
Male: Kaalai varaiyilae Kattil araiyilae Konjidu kanmani hoi
Male: Pottu vacha kiliyae Etti paaru veliyae Pothi vecha uravae Poo mudikkum iniyae
Male: Maalai ingirukku
Ketti melam vanthirukku
Chorus: Ooru vanthirukku
Siru thaeru vanthirukku
Male: Alli edukanum
Santhanam santhanam
Mangai udambula
Posanum posanum
Male: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Chorus: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
Chorus: Kalyaanamaam kalyaanamaam Kalyaanam Nalla vaibogamaam vaibogamaam Vaibogam
unnodu valum nodiyil ringtone download
vaalibangal odum whatsapp status
maara movie song lyrics in tamil
oru manam movie
tamil songs to english translation
tamil song lyrics in english translation
lyrics tamil christian songs
enjoy enjaami meaning
usure soorarai pottru
master movie lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil christian songs lyrics in english
tamil christian karaoke songs with lyrics
mayya mayya tamil karaoke mp3 download
porale ponnuthayi karaoke
tamil christian songs karaoke with lyrics
ovvoru pookalume karaoke download
ilayaraja songs tamil lyrics
aalapol velapol karaoke
putham pudhu kaalai lyrics in tamil