Added Date: Feb 11, 2022
குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: ராஜா சின்ன ராஜா பூந்தளிரே இன்பக் கனியே உன்னை நெஞ்சில் சேர்த்துக் கொள்ள ஏங்கும் தாயின் உள்ளம் காக்கும் தெய்வம் உன்னை

பெண்: யாரும் இன்றி காவல் இன்றி தனிமையாக வாழ்கிறாய் வீடும் இன்றி கூரை இன்றி பாதை ஓரம் தூங்குகின்றாய் அரவணைக்க உணவளிக்க துடிக்குதெந்தன் உள்ளமே வழி ஏது துணை ஏது உன்னைக் காக்க தெய்வம் வந்து சேரும்

குழு: ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ. ஆ.
பெண்: ஆவியாக வந்த அன்னை அழுது என்ன லாபமோ பாவியான பிள்ளை உன்னை பார்க்க வேண்டும் தெய்வமே காலமெனும் பெருங்கடலில் சிறு படகே போகிறாய் கரை சேரும் வழி காணும் திருநாளும் உன்னை வந்து சேரும்

Chorus: Aa. aa.aa.aa.aaa. Aa. aa.aa.aa.aaa. Haa..aaa.aa.aa..haa.aaa.
Female: Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai

Female: Yaarum indri kaaval indri Thanimaiyaaga vaazhgiraai Veedum indri koorai indri Paadhai oram thoongugindraai Aravanaikka unavalikka Thudikkudhendhan ullamae Vazhi yaedhu thunai yaedhu Unnai kaakka dheivam vandhu serum
Female: Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai
Chorus: Ha. aa.aa.aa.aaa. Haa. aa.aa.aa.aaa. Haa. aa.aa.aa.aaa. Haa..aaa.aa.aa..haa.aaa.
Female: Aaviyaaga vandha annai Azhudhu enna laabamo Paaviyaana pillai unnai Paarkka vendum dheivamae Kaalamenum perungadalil Siru padagae pogiraai Karai saerum vazhi kaanum Thirunaalum unnai vandhu serum
Female: Raajaa chinna raajaa Poonthalirae inba kaniyae Unnai nenjil serthu kolla Yengum thaayin ullam Kaakkum dheivam unnai
sarpatta parambarai lyrics
tamil karaoke songs with lyrics
youtube tamil line
tamil karaoke download
saraswathi padal tamil lyrics
7m arivu song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil movie songs lyrics
tamil songs lyrics download for mobile
padayappa tamil padal
maara movie lyrics in tamil
bigil unakaga
master movie songs lyrics in tamil
ore oru vaanam
photo song lyrics in tamil
tamil film song lyrics
karaoke songs with lyrics tamil free download
malargale malargale song
aalapol velapol karaoke
raja raja cholan lyrics in tamil