Added Date: Feb 11, 2022
குழு: ஹே... ஹேய் ஹேய்
ஆண்: கண்ணைப் பறிக்குற காஷ்மீர் ரோஜா என்னைப் பறிக்கிறதா
குழு: எப்பா அட எப்பா
ஆண்: சின்னக் கொடியில சேலம் மாங்கனி என்னை அழைக்குதடா
குழு: எப்பா அட எப்பா
ஆண்: இவள் பார்க்கும் திசை எல்லாம் நிலவடிக்கும் அட பாவி நெஞ்சு துடிக்கும்
ஆண்: இவள் மூச்சு விட்டதும் மனசுக்குள்ளே ஒரு மூங்கில் காடு வெடிக்கும்
பெண்: நீங்கள் ஒரு வார்த்தை சொன்னாலும் திரு மார்பு தித்திக்கும்

குழு: ஹோய்
ஆண்: இளமையின் ரகசியம் தெரிந்து கொள்ளவும் இன்னொரு உலகம் திறந்து கொள்ளவும்
குழு: எந்நாளும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்
குழு: ..............
பெண்: இளமை வயதில் வாங்கி அணைக்கவும் முதுமை வந்தால் தாங்கிப் பிடிக்கவும்
குழு: எப்போதும் ஆணுக்கு ஏத்த பொண்ணு ஒருத்தி வேணும்
ஆண்: இவள் போலொரு மனைவியும் வாய்த்தால் மூப்பு நேராது
குழு: ஹே ........ ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: இவள் கூந்தல் மந்திரித்து வைத்தால் நோயும் வாராது
ஆண்: உங்களுக்குன்னு பூத்த பூ வாடி போகாது
பெண்: நான் காணும் மாங்கல்யம் நிறம் மாறிப் போகாது

ஆண்: கட்டில் போட்டு ஆவல் தீர்க்கவும் கண்ணில் வைத்து காவல் காக்கவும்
குழு: எந்நாளும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்
குழு: ..................
பெண்: வாழ்க்கை முழுதும் புரிந்து நடக்கவும் வாரிசு தொடர குழந்தை கொடுக்கவும்
குழு: எப்போதும் பொண்ணுக்கு ஏத்த ஆளு ஒருத்தன் வேணும்
ஆண்: என் போலொரு ஆம்பள பார்த்தா பொண்ணு விட மாட்டா
குழு: ஹே ஹே ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஆண்: முந்தானையில் முத்தம் தந்தா மூச்சு விட மாட்டா
ஆண்: தாலி கட்டி கேட்டா கூட தானா தர மாட்டா
பெண்: அட தள்ளாடும் தாத்தாவுக்கும் என்னோட விளையாட்டா

குழு: ...................

Chorus: Heyyyyy... Heiiii.heiiiii
Male: Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Chorus: Eppa.ada eppaa..
Male: Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Chorus: Eppa.ada eppaa..
Male: Ival paarkkum dhisai ellaam Nilavadikkum Indha paavi nenju thudikkum
Male: Ival moochu vittadhum Manasukullae Oru moongil kaadu vedikkum
Female: Neengal oru vaarthai Sonnaalum Thiru maarbu thithikkum
Male: Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa
Male: Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda
Chorus: Hoiii..
Male: Ilamayin ragasiyam Therindhukollavum Innoru ulagam thirandhu kollavum
Chorus: Ennaalum aanukku yetha Ponnu oruthi venum
Chorus: Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum
Female: Ilamai vayathil Vaangi anaikkavum Mudhumai vandhaal Thaangi pidikkavum
Chorus: Eppodhum aanukku yetha Ponnu oruthi venum
Male: Ival pol oru Manaiviyum vaaiththaal Mooppu neraadhu
Chorus: Heyyyy.eyyyy. Hoi hoi hoi hoi
Male: Ival koondhal Mandhiruthu vaiththaal Noiyum vaaraadhu
Male: Ongalukkunnu pooththa poovu Vaadi pogaadhu
Female: Naan kaanum maangalyam Niram maari pogaadhu
Male: Hei kannai parikira kashmir roja Ennai parikkiradhaa
Male: Chinna kodiyila selam maangani Ennai azhaikudhuda daa daa daan daa
Male: Kattil pottu aaval theerkkavum Kannil vaiththu kaaval kaakkavum
Chorus: Ennaalum ponnukku yetha Aalu oruthan venum
Chorus: Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum
Female: Vaazhkai muzhudhum Purindhu nadakkavum Vaarisu thodara Kuzhandhai kodukkavum
Chorus: Ennaalum ponnukku yetha Aalu oruthan venum
Male: En pol oru aambala paarthaa Ponnu vida maattaa
Chorus: Heyyy..eyy..eyy Hei hei hei hei
Male: Mundhaanayil mutham thandhaa Moochu vida maattaa
Male: Thaali katti kettaa kooda Thaana tharamaattaa
Female: Ada thallaadum thathaa vukkum Ennoda vilayaattaa
Male: Hei kannai parikira kashmir roja
Ennai parikkiradhaa
Male: Chinna kodiyila selam maangani
Ennai azhaikudhuda
Male: Ival paarkkum dhisai ellaam Nilavadikkum Indha paavi nenju thudikkum
Male: Ival moochu vittadhum Manasukullae Oru moongil kaadu vedikkum
Female: Neengal oru vaarthai Sonnaalum Thiru maarbu thithikkum
Chorus: {Gumtha lakku jhikku Gumtha gumtha Gumtha lakku jhikku gum} (2)
dhee cuckoo song
unna nenachu nenachu karaoke mp3 download
lyrics download tamil
nerunjiye
best love lyrics tamil
soorarai pottru tamil lyrics
sister brother song lyrics in tamil
tamil love feeling songs lyrics
7m arivu song lyrics
kutty pattas full movie in tamil
tamil poem lyrics
anbe anbe song lyrics
tamil song meaning
soorarai pottru song lyrics tamil
murugan songs lyrics
unna nenachu lyrics
unnodu valum nodiyil ringtone download
3 movie tamil songs lyrics
nanbiye nanbiye song
abdul kalam song in tamil lyrics