Added Date: Feb 11, 2022
ஆண்: அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே என் வாழ்வுக்கு ரெண்டு தீபங்கள் என் தாயோடு தந்தையரே
ஆண்: அந்த வானின் தீபம் ரெண்டும் இல்லையென்றால் இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே என் பாசதீபம் ரெண்டும் இல்லையென்றால் என் வாழ்வில் ஒளியும் இல்லையே ஒரு தாய்தந்தை போலே உலகில் உறவில்லையே
ஆண்: தாய்தானே... அன்புக்கு ஆதாரம் தந்தைதானே.. அறிவுக்கு ஆதாரம்
ஆண்: அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே..
ஆண்: நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி தாய்க்கு பூஜைகள் செய்க இமய மலைகளும் ஏழு கடல்களும் தந்தை நாமமே சொல்க
ஆண்: இவர் கோபங்கள் நானும் பார்த்ததில்லை ஒரு சுடுசொல்லைக் கூட கேட்டதில்லை ஒரு ஏழை தாய்போல் உலகில் செல்வமில்லை.
ஆண்: தாய்தானே.. அன்புக்கு ஆதாரம் தந்தைதானே.. அறிவுக்கு ஆதாரம்
ஆண்: அந்த வானுக்கு ரெண்டு தீபங்கள் அவை சூரிய சந்திரரே.
ஆண்: தந்தை காலடி தாயின் திருவடி நல்ல மகனுக்குக் கோயில் அன்பின் முகவரி என்ன என்பதைக் கண்டுகொள்கிறேன் தாயில்
ஆண்: நான் உறவென்ற தீபம் ஏற்றிவைப்பேன் அதில் உயிர் என்ற எண்ணெய் ஊற்றிவைப்பேன் நான் என்றும் கண்ணில் இருவரை சுமந்திருப்பேன்

Male: Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae En vaazhvukku rendu dheepangal En thaaiyodu thanthaiyarae
Male: Antha vaanin dheepam rendum Ilai endraal Intha mannil uyirgal illaiyae En paasa dheepam rendum Illai endraal En vaazhvil oliyum illaiyae Oru thaai thanthai polae Ulagil uravillaiyae
Male: Thaai thaanae.ae..ae. Anbukku aadhaaram Thanthai thaanae..ae..ae.. Arivukku aadhaaram
Male: Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae
Male: Nooru dheivangal ondraaga koodi Thaaikku poojaigal seiga Imaya malaigalum yezhu kadalgalum Thanthai naamamae solga
Male: Ivar kobangal naanum paarthathillai Oru sudu sollai kooda kettathillai Oru yezhai thaai pol ulagil selvamillai
Male: Thaai thaanae.ae..ae. Anbukku aadhaaram Thanthai thaanae..ae..ae.. Arivukku aadhaaram
Male: Antha vaanukku rendu dheepangal Avai sooriya chanthirarae
Male: Thanthai kaaladi thaayin thiruvadi Nalla maganukku koyil Anbin mugavari enna enbathai Kandukolgiren thaayil
Male: Naan uravendra dheepam Yetri veippen Adhil uyir endra ennai Ootri veippen Naan endrum kannil iruvarai Sumanthiruppen
Male: Thaai thaanae.ae..ae. Anbukku aadhaaram Thanthai thaanae..ae..ae.. Arivukku aadhaaram
master dialogue tamil lyrics
ennai kollathey tamil lyrics
jesus song tamil lyrics
azhage azhage saivam karaoke
kadhal mattum purivathillai song lyrics
rummy song lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
lyrics whatsapp status tamil
tamil gana lyrics
bahubali 2 tamil paadal
sarpatta movie song lyrics
naan movie songs lyrics in tamil
aagasam song lyrics
tik tok tamil song lyrics
azhagu song lyrics
asuran mp3 songs download tamil lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
alagiya sirukki full movie
kutty pattas full movie tamil
kai veesum kaatrai karaoke download