Paadu Pattu Megam Song Lyrics

Pookkal Vidum Thoothu cover
Movie: Pookkal Vidum Thoothu (1987)
Music: T. Rajendar
Lyricists: T. Rajendar
Singers: K. S. Chitra

Added Date: Feb 11, 2022

பெண்: பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன் பாடுபட்டு மேகம் வானில் கூடு கட்டும் கோலம் கண்டேன்

பெண்: காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம் கலைந்தோட விட்டுவிட்டான் சாபம் மேகம் அது பாவம் மழையே அதன் சோகம்..ம்ம்ம்ம்... ஆஆ..ஆ..ஆஆ...ஆஆ..

பெண்: ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ. பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ

Female: Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen Paadupattu maegam vaanil Koodu kattum kolam kandaen

Female: Kaattrennum munivan konda kobam Kalainthoda vittuvittan saabam Maegam adhu paavam Mazhaiyae adhan sogam..mmm.. Aaa...aa..aaa...aaa..

Female: Yaezhai en kadhal arangam yaeraatho Paavai en nenjil kaayam aaraatho

Most Searched Keywords
  • photo song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • en iniya pon nilave lyrics

  • master lyrics in tamil

  • kutty pattas tamil full movie

  • 3 movie song lyrics in tamil

  • tamil worship songs lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil song lyrics video

  • yaar azhaippadhu song download masstamilan

  • lyrics of new songs tamil

  • best lyrics in tamil love songs

  • tik tok tamil song lyrics

  • unna nenachu lyrics

  • best love lyrics tamil

  • sarpatta parambarai lyrics in tamil

  • aathangara marame karaoke

  • karaoke songs tamil lyrics

  • ennavale adi ennavale karaoke

  • siragugal lyrics