Added Date: Feb 11, 2022
பெண்: இதமான ராகம்..இதயத்தில் மோதும்.. பூவை நெஞ்சிலே போதை ஏறுது பூவை நெஞ்சிலே போதை ஏறுது வா வா வசந்தமே வா வா வசந்தமே
பெண்: இதமான ராகம்..இதயத்தில் மோதும்..
குழு: ...........
பெண்: விழிகளிலே இனி தூக்கமில்லை ஒரு ஏக்கம்
குழு: ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண்: விடியும்வரை அது கதை எழுதும் புது தொடக்கம்
குழு: ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண்: தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில் ஹான் தலையணை ஓரத்தில் தவிக்கின்ற நேரத்தில்
பெண்: பொல்லாத இரவு புரியாத உறவு பொல்லாத இரவு புரியாத உறவு
குழு: பாப்ப பப பாப்ப பாப்ப பப பாப்ப
பெண்: இதமான ராகம்..இதயத்தில் மோதும்..
குழு: .........
பெண்: தரையினிலே நான் நடக்கவில்லை அது ஏனோ
குழு: ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண்: வானத்திலே மனம் பறக்கிறது அவன்தானோ
குழு: ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண்: ஏதோ நினைக்கின்றேன் நான். எனக்குள் சிரிக்கின்றேன் ஹான் ஏதோ நினைக்கின்றேன் நான். எனக்குள் சிரிக்கின்றேன்
பெண்: எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன் எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்

Female: Idhamaana raagam...idhayaththil mothum Poovai nenjilae bothai yaeruthu Poovai nenjilae bothai yaeruthu Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae
Female: Idhamaana raagam...idhayaththil mothum
Chorus: ......
Female: Vizhigalilae ini thookkamillai oru yaekkam
Chorus: Juju jumjum juju jumjum
Female: Vidiyum varai adhu kadhai ezhuthum pudhu thodakkam
Chorus: Juju jumjum juju jumjum
Femlae: Thalaiyanai ooraththil Thavikkindra naeraththil haan Thalaiyanai ooraththil Thavikkindra naeraththil
Female: Pollaatha iravu puriyaatha uravu Pollaatha iravu puriyaatha uravu
Chorus: Paappa papa pappa Paappa papa pappa
Female: Idhamaana raagam...idhayaththil mothum
Chorus: .....
Female: Tharaiyinilae naan nadakkavillai adhu yaeno
Chorus: Juju jumjum juju jumjum
Female: Vaanththilae manam parakkirathu avanthaano
Chorus: Juju jumjum juju jumjum
Female: Yaedho ninaikkindren naan Enakkul sirikkindrean haan Yaedho ninaikkindren naan Enakkul sirikkindrean haan
Chorus: Paappa papa pappa Paappa papa pappa
Female: Idhamaana raagam...idhayaththil mothum Poovai nenjilae bothai yaeruthu Poovai nenjilae bothai yaeruthu Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae
Female: Idhamaana raagam...idhayaththil mothum
teddy marandhaye
irava pagala karaoke
narumugaye song lyrics
3 song lyrics in tamil
azhage azhage saivam karaoke
maruvarthai song lyrics
dhee cuckoo
tamil songs to english translation
oke oka lokam nuvve song meaning in tamil
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
tamil song meaning
old tamil songs lyrics
oru manam whatsapp status download
kannamma song lyrics
kadhal mattum purivathillai song lyrics
varalakshmi songs lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
karaoke songs tamil lyrics
share chat lyrics video tamil
ithuvum kadanthu pogum song lyrics