Added Date: Feb 11, 2022
ஆண்: வெண்பளிங்கு மேடை கட்டி வண்டிரண்டை ஆடவிட்டு கண்கள் என்று சொல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ

பெண்: தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ
பெண்: தென்பாங்கு ராகம் தொட்டு செந்தமிழில் பாட்டெடுத்து கன்னி என்னை வெல்லலாகுமோ அன்பே சன்னதியில் வரலாகுமோ
ஆண்: மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மின்னல் வரும் மேகத்திலே உன் கூந்தல் போனதென்று மெல்லிடையை தூதுவிட்டு தள்ளாடி வந்தாயோ
பெண்: தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே தங்கரதம் ஏறிவந்து மங்கை முகம் பார்த்தவரே பொங்கி வரும் ஆசையிலே பங்கு பெறக் கூடாதோ

ஆண்: அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி அன்புக்கனி சாறு எடுத்து அந்தி வெய்யில் சூடேற்றி இன்பம் என்று நீ கொடுத்தால் என் மயக்கம் தீராதோ
பெண்: உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே உள்ளம் என்ற ஊஞ்சலிலே பள்ளி கொண்ட ஆருயிரே மெல்ல மெல்ல நான் தொடவா அல்லி மலர் தேன் தரவா...

Male: Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo

Female: Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo
Female: Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo
Male: Minnal varum megathilae Un koondhal ponadhendru Minnal varum megathilae Un koondhal ponadhendru Mellidaiyai thoodhu vittu Thalladi vandhaayo
Female: Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Thanga radham yeri vandhu Mangai mugam paarthavarae Pongi varum aasaiyilae Pangu pera koodaadho
Female: Thenpaangu raagam thottu Senthamizhil paatteduthu Kanni ennai vellalaagumo anbae Sannadhiyil varalaagumo
Male: Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Anbukani chaareduthu Andhi veyil soodaeththi Inbamendru nee koduthaal En mayakkam theeradhao
Female: Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Ullamendra oonjalilae Pallikonda aaruyirae Mella mella naan thodavaa Alli malar thaen tharavaa
Male: Venpalingu medaikatti Vandu rendai aadavittu Kangalendru sollalaagumo anbae Sannadhiyil varalaagumo
raja raja cholan lyrics in tamil
maara movie lyrics in tamil
kanakadhara stotram tamil lyrics in english
unna nenachu lyrics
maara song tamil lyrics
maraigirai
kannamma song lyrics
share chat lyrics video tamil
ithuvum kadanthu pogum song lyrics
tamil lyrics
meherezyla meaning
asku maaro karaoke
oke oka lokam nuvve song meaning in tamil
soorarai pottru theme song lyrics
tamil love song lyrics for whatsapp status
enjoy en jaami lyrics
kutty pattas full movie in tamil
sarpatta song lyrics
mudhalvan songs lyrics
butta bomma song in tamil lyrics download mp3