Unnai Oorkondu Song Lyrics

Poojaikku Vandha Malar cover
Movie: Poojaikku Vandha Malar (1965)
Music: Vishwanathan-Ramamoorthy
Lyricists: Vaali
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்

பெண்: உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்

பெண்: பச்சை மாவிலை பந்தல் தோரணமாம் புது மாளிகை புகுந்திடும் காரணமாம் கண்கள் கால் விரல் பார்த்தே பெண் வருமாம் அந்த காட்சியில் ஊரார் கண் படுமாம் கண் படுமாம்

பெண்: உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல் உந்தன் பேர் வந்து விளங்க சீர் கொண்டு வருமாம் திங்கள் குளிர் திங்கள் உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்

பெண்: உந்தன் காவியத் தலைவன் வருவானாம் இந்த குங்கும கன்னத்தில் தருவானாம் அவன் பஞ்சணை உனது நெஞ்சனையாம் அந்த நேரத்தில் வேறொரு நினைவில்லையாம் நினைவில்லையாம்

பெண்: உன்னை ஊர் கொண்டு அழைக்க தேர் கொண்டு வருமாம் தென்றல் இளந்தென்றல்

பெண்: எங்கள் வீட்டுக்கு வாசலில் கோலமிடும் இந்த வஞ்சியின் கைவளை தாளமிடும் அந்த வாழ்வே வாழ்வென்று வரவேற்பேன் அது எனக்கென்று வரமென்று எதிர்ப்பார்ப்பேன் எதிர்ப்பார்ப்பேன்

Female: Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral

Female: Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral

Female: Pachchai maavilai pandhal Thoranamaam Pudhu maaligai pugundhidum Kaaranamam Kangal kaal viral paarthae Pen varumaam Andha kaatchiyil ooraar Kan padumaam kan padumaam

Female: Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral

Female: Undhan kaaviya thalaivan Varuvaanaam Indha kunguma kannathil Tharuvaanaam Avan panjanai unadhu nenjanaiyaam Andha nerathil veroru Ninaivillaiyaam ninavillaiyaam

Female: Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral

Female: Engal veettukku vaasalil Kolamidum Indha vanjiyin kaivalai thaalamidum Andha vaazhvae vaazhvendru Varaverppen Adhu enakkendru varumendru Edhirpparppen edhirpparppen

Female: Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral Undhan per vandhu vilanga Seer kondu varumaam Thingal kulir thingal Unnai oorkondu azhaikka Thaer kondhu varumaam Thendral ilanthendral

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty story song lyrics

  • soorarai pottru song lyrics tamil download

  • happy birthday song in tamil lyrics download

  • yaadhum oore yaavarum kelir song lyrics in tamil

  • soorarai pottru theme song lyrics

  • uyire uyire song lyrics

  • yaar alaipathu song lyrics

  • asuran song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • malargale malargale song

  • yaar azhaippadhu song download

  • bhaja govindam lyrics in tamil

  • hanuman chalisa tamil translation pdf

  • chinna chinna aasai karaoke mp3 download

  • vijay and padalgal

  • amma song tamil lyrics

  • oru manam whatsapp status download

  • naan movie songs lyrics in tamil

  • karnan movie songs lyrics

  • sad song lyrics tamil

Recommended Music Directors