Dheenaanakkunaa Dheenaa Song Lyrics

Poo cover
Movie: Poo (2008)
Music: S. S. Kumaran
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shankar Mahadevan and Hemambiga

Added Date: Feb 11, 2022

ஆண்: தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா தீனானக்குனா தீனானக்குனா தீனானக்குனா தீனா ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற ஏதோ பண்ணுற மாரி

ஆண்: கயத்தாறு காத்தாடி போல காத்தோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன்

பெண்: ஆசை வச்ச மாமனுக்கு ஆலமரமா காலம் பூரா காத்திருப்பேன் நான் சுடலைமாடன் கோவிலுக்கு நேத்துக்கிட்டுத்தான் சூடம் ஒன்னு ஏத்திவைப்பேன் நான்

ஆண்: ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா

ஆண்: ஊரோடு வாழ்ந்தும் தனியாகத்தானே வாழ்ந்தேனே நான்.... கூரைக்கு மேலே பூசணி பூவாய் பூத்தாயே நீ... உன்னோடு பேசும் போது நெஞ்சில் உற்சாகம் குறையாது

பெண்: சாதிசனம் கோடி இருக்கும் உன் நிழல் மட்டும் கூட இருக்கும்

ஆண்: ஏ தீனா ஏ தீனா ஏ தீனானக்குனா தீனா ஏ ஏதோ ஏ ஏதோ ஏ ஏதோ பண்ணுற மாரி

ஆண்: தாய் அன்று தந்த வெப்பத்தை இன்று தந்தாயே நீ... தோள் சாயும் போது துன்பத்தையெல்லாம் வென்றாயே நீ.. என்னுள்ளே உன் வீடு நானும் நீயின்றி வெறும் கூடு

பெண்: காத்து உள்ள காலம் வரைக்கும் உன்னை காதலிச்சே செத்து போகணும்

ஆண்: கயத்தாறு காத்தாடி போல காற்றோடு போனானே மெல்ல ஏ பஞ்சாரத்துக்கோழி கடிச்சி பார்ப்பது போல உன்னால நான் மாறி போனேன் உள்ளூர சூடேறி போனேன்

Male: Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Yaedho pannura yaedho pannura Yaedho pannura maari

Male: Kayaththaaru kaaththaadi pola Kaaththodu ponaanae mella Yae panjaaraththu kozhi Kadichchi paarppathu pola Unnaala naan maari ponaen Ulloora soodaeri ponaen

Female: Aasai vachcha mamanukku aalamaramaa Kaalam pooraa kaaththiruppaen naan Sudalaimaadan kovilukku naeththukkittuthaan Soodam onnu yaeththivaippaen naan

Male: Yae yaedho yae yaedho yae yaedho pannura maari Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa

Male: Oorodu vaazhnthum thaniyaagaththaanae Vaazhnthaenae naan Kooraikku maelae poosani poovaai Pooththaauyae nee.. Unnodu pesum pothu Nenjil ursaagam kuraiyaathu

Female: Saathi sanam kodi irukkum Un nizhal mattum kooda irukkum

Male: Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa Yae yaedho yae yaedho yae yaedho pannura maari

Male: Thaai andru thantha veppaththai indru Thanthaayae nee. Thol saayum pothu thunbaththaiyellaam Vendraayae nee.. Ennullae un veedu Naanum neeyindri verum koodu

Female: Kaaththu ulla kaalam varaikkum Unnai kadhalichchae seththu poganum

Male: Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Dheenaanakkunaa dheenaanakkunaa Dheenaanakkunaa dheenaa Yaedho pannura yaedho pannura Yaedho pannura maari

Male: Kayaththaaru kaaththaadi pola Kaaththodu ponaanae mella Yae panjaaraththu kozhi Kadichchi paarppathu pola Unnaala naan maari ponaen Ulloora soodaeri ponaen

Female: Aasai vachcha mamanukku aalamaramaa Kaalam pooraa kaaththiruppaen naan Sudalaimaadan kovilukku naeththukkittuthaan Soodam onnu yaeththivaippaen naan

Male: Yae yaedho yae yaedho yae yaedho pannura maari Yae dheenaa yae dheenaa yae dheenaakkunaa dheenaa

Other Songs From Poo (2008)

Most Searched Keywords
  • anegan songs lyrics

  • ovvoru pookalume karaoke download

  • tamil lyrics video songs download

  • lyrics video tamil

  • nattupura padalgal lyrics in tamil

  • tamil christian songs lyrics in tamil pdf

  • maara song tamil lyrics

  • chinna chinna aasai karaoke mp3 download

  • master the blaster lyrics in tamil

  • en kadhal solla lyrics

  • tamil songs with english words

  • vijay songs lyrics

  • azhage azhage saivam karaoke

  • tamil love song lyrics for whatsapp status download

  • saivam azhagu karaoke with lyrics

  • narumugaye song lyrics

  • tamil songs without lyrics only music free download

  • kutty pattas tamil full movie

  • malargale malargale song

  • poove sempoove karaoke with lyrics