Added Date: Feb 11, 2022
குழு: ராஜா தேசிங்கு..நான்தான் நான்தான்..
ஆண்: ஹய்.உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர ஹய்.உங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர
பெண்: ஆச ஆச அம்மா சுட்ட தோச...
ஆண்: ஹாங்.
பெண்: பங்கு கேட்டா உனக்கு விழும் பூச
ஆண்: தரமாட்டேன் போடி எனக்கு வேணும் தாடி
பெண்: அசத்து அசத்து போடா என் குதிர வுடுடா..
ஆண்: ஹாங்..ஹாஹாஹ்.ம்ம்மம்ஹூம்..தாடி
பெண்: ஹேய்.எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர.
ஆண்: காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் உர்ர்ர்ர்ர். காட்டத் தேடிப் போகப்போறேன் வேட்டையாடி ஜெயிக்கப்போறேன் பாரு
பெண்: புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே
பெண்: புலியும் வந்தா என்ன செய்வே கடிச்சு தின்னா என்ன ஆவே
ஆண்: ஸ்வாமியே ஐயப்பா ஐயப்பா ஸ்வாமியே. என்று நான் சொல்லுவேன் பயத்த நான் வெல்லுவேன் ஐயப்ப சுவாமி போலே புலியின் மேலே போவேன் ஹை ஹாக் ஹை ஹை ஹாக் ஹைய்ய்.
ஆண்: புலியின் மேலே போகப்போறேன் பாரு வழிய விட்டு ஒதுங்கி நீயும் ஓடு
பெண்: ஹோய் பொய் பொய்யா சொல்லுறேடா கண்ணா நம்ப மாட்டேன் ஏதேதோ சொன்னா
ஆண்: பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன் பிளைட் ஒன்னு வாங்கிக்கிட்டு பைலட் ஆகிப் பறக்கப்போறேன்
பெண்: குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே
பெண்: குண்டு வச்சா என்னா செய்வே வெடிச்சுப்புட்டா என்னா ஆவே
ஆண்: நேரம் நல்லா இருந்தா குண்டு புஸ்ஸூன்னு போகும் புஸ் ஹாஹ் புஸ் ஹாஹ் புஸ் புஸ் புஸ்..
பெண்: ஹேய். எங்கப்பா வாங்கி தந்த குதிர அதுல நானு போகப்போறேன் மதுர. உனக்கு குதிர தரமாட்டேன் போடா எனக்கு வேணும் விட்டுவிட்டு போடா
ஆண்: அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா ஏய் ஏய் மீனா உனக்கு எதிரி நானா
ஆண்: அப்பா அம்மா இல்லா புள்ள நானு உங்கள விட்டா எனக்கு யாரு சொல்லு.

Chorus: Raja dhesingu...naanthaan naanthan
Male: Hai...engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura Hai...engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura
Female: Aasa aasa ammaa sutta dosa
Male: Haang
Female: Pangu kettaa unakku vizhum poosa
Male: Tharamaattaen podi enakku venum thaadi
Female: Asaththu asaththu podaa en kudhira vududaa
Male: Haang...haahaah..mmmmhoom.thaadi
Female: Haei..Engappaa vaangi thantha kudhira Adhula naanu pogaporen madhura..
Male: Kaatta thedi pogaporen Vettaiyaadi jeyikkaporen urrrrrr... Kaatta thedi pogaporen Vettaiyaadi jeyikkaporen paaru
Female: Puliyum vantha enna seivae Kadichchu thinnaa enna aavae
Female: Puliyum vantha enna seivae Kadichchu thinnaa enna aavae
Male: Swaamiyae aiyappaa aiyappaa swaamiyae. Endru naan solluvaen Bayaththa naan velluven Aiyappa swaami polae puliyin melae poven Hai haak hai hai haak haiii..
Male: Puliyin melae pogaporen paaru
Vazhiya vittu odhungi neeyum odu
Female: Hoi poi poiyaa solluraedaa kannaa
Nambamaattaen yaedhetho sonnaa
Male: Flight onnu vaangittu Pilot aagi parakkaporen Flight onnu vaangittu Pilot aagi parakkaporen
Female: Kundu vachchaa ennaa seivae Veduchchupputtaa Ennaa aavae
Male: Neram nallaa irunthaa Kundu pushhunnu poggum Push haah push haah push push push...
Female: Hei...engappaa vaangi thantha kuthira Adhula naanu pogaporen madhura Unakku kudhira tharamaatten podaa Enakku venum vittuvittu podaa
Male: Appa amma Illa pulla naanu Ungala vittaa eakku yaarru sollu Yaei yaei meenaa Unakku edhiri naanaa Yaei yaei meenaa Unakku edhiri naanaa
Male: Appa amma Illa pulla naanu Ungala vittaa eakku yaarru sollu...
tamil karaoke songs with lyrics free download
neeye oli sarpatta lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
vaseegara song lyrics
unakaga poranthene enathalaga song lyrics in tamil
thenpandi seemayile karaoke
venmegam pennaga karaoke with lyrics
romantic love songs tamil lyrics
a to z tamil songs lyrics
google song lyrics in tamil
tamil christmas songs lyrics
tamil poem lyrics
soorarai pottru song lyrics
cuckoo cuckoo song lyrics dhee
tamil songs lyrics and karaoke
neeye oli lyrics sarpatta
dosai amma dosai lyrics
murugan songs lyrics
cuckoo cuckoo song lyrics tamil
kodiyile malligai poo karaoke with lyrics